65 ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா
65 ஆவதுபெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா பிப்ரவரி 5, 2015 முதல் பிப்ரவரி 15, 2015 வரை நடைபெற்றது. இவ்விழாவில் நடுவர் குழுவுக்குத் தலைவராகப் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் டேரன் அரோனாப்ஸ்கி இருந்தார்.[1][2]"விம் வென்டெர்ஸ்" என்ற ஜெர்மானிய திரைப்பட இயக்குநருக்குக் கெளரவ தங்க கரடி விருது அளிக்கப்பட்டது.[3]சாபர் பனாகி இயக்கத்தில் வெளிவந்த ஈரானிய திரைப்படமான டாக்சி தங்கக்கரடி விருதை வென்றது.[4][5]
65 ஆவது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா | |
---|---|
இடம் | பெர்லின். ஜெர்மனி |
நிறுவப்பட்டது | 1951 |
விருதுகள் | தங்கக் கரடி மற்றும் வெள்ளிக் கரடி |
இணையத் தளம் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Darren Aronofsky will lead the 2015 Berlin Film Festival Jury". HitFix. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2014.
- ↑ "Darren Aronofsky to be Jury President of the Berlinale 2015". Berlinale. Archived from the original on 2014-11-10. பார்க்கப்பட்ட நாள் 4 நவம்பர் 2014.
- ↑ "Homage 2015 and Honorary Golden Bear for Wim Wenders". berlinale.de. Archived from the original on 2017-08-05. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2014.
- ↑ "Berlin Film Festival: Panahi's Taxi wins Golden Bear". BBC News. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Berlin 2015: complete competition line-up revealed". Screen International. பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்பு தொகு
🔥 Top keywords: சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குசுப்பிரமணிய பாரதிதமிழர் நிலத்திணைகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பாரதிதாசன்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்பவன் கல்யாண்பிள்ளைத்தமிழ்சிலப்பதிகாரம்கம்பராமாயணம்அகநானூறுபத்துப்பாட்டுநற்றிணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மரபுச்சொற்கள்கம்பர்பதினெண்மேற்கணக்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குறுந்தொகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புறநானூறுதாயுமானவர்குற்றியலுகரம்தமிழ் இலக்கணம்தமிழ்நாடுஈ. வெ. இராமசாமிதிருவள்ளுவர்ஐஞ்சிறு காப்பியங்கள்ஐங்குறுநூறுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமோசி ராவ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்