1718
1718 (MDCCXVIII) ஒரு சனிக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1718 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1718 MDCCXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1749 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2471 |
அர்மீனிய நாட்காட்டி | 1167 ԹՎ ՌՃԿԷ |
சீன நாட்காட்டி | 4414-4415 |
எபிரேய நாட்காட்டி | 5477-5478 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1773-1774 1640-1641 4819-4820 |
இரானிய நாட்காட்டி | 1096-1097 |
இசுலாமிய நாட்காட்டி | 1130 – 1131 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 3 (享保3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1968 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4051 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி - பிரான்சு எசுப்பானியா மீது போரை அறிவித்தது. இரண்டான்டுகள் போர் தொடர்ந்தது.
- மே 7 - நியூ ஓர்லென்ஸ் நிறுவப்பட்டது.
- நவம்பர் 30 - நோர்வேயின் பிரெட்ரிக்சுடன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
- டிசம்பர் 5 - பன்னிரண்டாம் சார்ல்சின் இறப்பை அடுத்து அவரது சகோதரி உல்ரிக்கா எலனோரா சுவீடனின் அரசியாகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
- டிசம்பர் 17 - புனித உரோமைப் பேரரசு, பெரிய பிரித்தானிய இராச்சியம், டச்சுக் குடியரசு ஆகியன எசுப்பானியாவுடனான போரில் பிரான்சுடன் இணைந்தன.
- வெள்ளை உருளைக் கிழங்கு இங்கிலாந்தில் இருந்து நியூ இங்கிலாந்து வந்தடைந்தது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு1718 நாற்காட்டி
தொகு🔥 Top keywords: சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைபாரதிதாசன்தமிழ்ஈரோடு தமிழன்பன்பி. கக்கன்அறிவியல் தமிழ்நந்திக் கலம்பகம்திருமூலர்சூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவைந்தெழுத்துஉரைநடைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவள்ளுவர்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்விநாயகர் அகவல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு