ஆண்டு 1553 (MDLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

ஆயிரமாண்டு:2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1553
கிரெகொரியின் நாட்காட்டி1553
MDLIII
திருவள்ளுவர் ஆண்டு1584
அப் ஊர்பி கொண்டிட்டா2306
அர்மீனிய நாட்காட்டி1002
ԹՎ ՌԲ
சீன நாட்காட்டி4249-4250
எபிரேய நாட்காட்டி5312-5313
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1608-1609
1475-1476
4654-4655
இரானிய நாட்காட்டி931-932
இசுலாமிய நாட்காட்டி960 – 961
சப்பானிய நாட்காட்டிTenbun 22
(天文22年)
வட கொரிய நாட்காட்டிஇல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி1803
யூலியன் நாட்காட்டி1553    MDLIII
கொரிய நாட்காட்டி3886

நிகழ்வுகள் தொகு

  • சூலை 10இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டு மன்னர் இறந்து நான்கு நாட்களின் பின்னர் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரி ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒன்பது நாட்களுக்கு இவர் அரசியாகப் பதவியில் இருந்தார்.
  • சூலை 18 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக இலண்டன் மேயரினால் அறிவிக்கப்பட்டார்.
  • சூலை 19 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
  • ஆகத்து 22 – ஜேன் கிரேயின் ஆதரவாளரான நோர்தம்பர்லாந்து இளவரசர் ஜோன் டட்லி தூக்கிலிடப்பட்டார்.
  • ஆகத்துஇங்கிலாந்தின் நாடுகாண்பயணி ரிச்சார்டு சான்சிலர் வெள்ளைக் கடலைக் கடந்து உருசியா சென்று, இங்கிலாந்துக்கும், உருசியாவிற்கும் இடையில் வணிகத்தை ஆரம்பித்தார்.
  • செப்டம்பர் – இங்கிலாந்தில் ஆங்கிலிக்க ஆயர்கள் கைது செய்யப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மீளப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

பிறப்புகள் தொகு

இறப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=1553&oldid=2268348" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்வேலுப்பிள்ளை பிரபாகரன்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிதமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்மகேந்திரசிங் தோனிபாரதிதாசன்மொழிபெயர்ப்புபெண் தமிழ்ப் பெயர்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சிறப்பு:RecentChangesதமிழ் இலக்கணம்எட்டுத்தொகைபயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குமே 18தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விநாயகர் அகவல்இந்திய அரசியலமைப்புஇந்தியன் பிரீமியர் லீக்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சுசித்ராவெப்பம் குளிர் மழைதமிழ்நாடுஇராமலிங்க அடிகள்ஈ. வெ. இராமசாமிகலைச்சொல்தேவநேயப் பாவாணர்கம்பராமாயணம்அறுபடைவீடுகள்அம்பேத்கர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பல்லாண்டு வாழ்க