விசைப்பலகை

கணிப்பொறிகளில் எழுத்து உள்ளீட்டினை அளிக்க உதவும் கருவி

விசைப்பலகை (Keyboard) அல்லது தட்டச்சுப்பலகை கணினிக்குத் தகவல்களை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி. இந்த விசைப்பலகைகளில் எழுத்துகள், எண்கள், குறிகள், கட்டளைகள் ஆகிய விசைகள் அடுத்தடுத்து இருக்கும். தேவைக்கேற்ப இந்த விசைகளை தட்டுவதன் மூலம் கணினிக்கு கட்டளைகளையும் உள்ளீடுகளையும் வழங்கலாம். பெரும்பாலான மொழிகளுக்கு அவற்றின் எழுத்துகளைக் கொண்ட விசைப்பலகைகள் உள்ளன. தமிழ் 99, தமிழ்நாடு அரசின் ஏற்பு பெற்ற தமிழ் மொழிக்கான தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை ஆகும். ரெங்கநாதன் விசைப்பலகை, இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகை ஆகும்.

விசைப்பலகை
விசைப்பலகை
தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம்
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=விசைப்பலகை&oldid=3738591" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்வானிலைதமிழில் சிற்றிலக்கியங்கள்எட்டுத்தொகைதிருநாவுக்கரசு நாயனார்உமா ரமணன்அண்ணாமலை குப்புசாமிசிலப்பதிகாரம்திருக்குறள்பத்துப்பாட்டுதிருவண்ணாமலைஅரண்மனை (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிநற்றிணைஅமீதா பானு பேகம்காலாட் படைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தினமலர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதிற்றுப்பத்துமுருகன்பதினெண் கீழ்க்கணக்குபாரதிதாசன்பரிபாடல்அட்சய திருதியைபுறநானூறுதினத்தந்திதினகரன் (இந்தியா)கலித்தொகைஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைவிநாயகர் அகவல்குறிஞ்சிப் பாட்டுசங்க இலக்கியம்சிறப்பு:RecentChangesதமிழ்நாட்டின் மாவட்டங்கள்நாலடியார்