விசாகப்பட்டினம்
இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஓர் பெருநகர மாநகராட்சி ஆகும்
விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும்.ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது. விசாகப்பட்டினம் இரும்பு ஆலை இங்குள்ளது.
விசாகப்பட்டினம் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°42′15″N 83°17′52″E / 17.70417°N 83.29778°E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | வடக்கு ஆந்திரா |
மாவட்டங்கள் | விசாகப்பட்டினம் , அனகாபள்ளி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | விசாகப்பட்டினம் மாநகராட்சி (en) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 530 xxx , 531 xxx |
தொலைபேசி | +91-891 |
வாகனப் பதிவு | AP-31, AP-32, AP-33, AP-34 , AP-39 |
இணையதளம் | cdma |
இந்நகரத்திற்கு அருகே பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா போன்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் கொண்ட வளாகங்கள் உள்ளது.
தட்ப வெப்ப நிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், விசாகப்பட்டினம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.8 (94.6) | 38.2 (100.8) | 40.0 (104) | 40.5 (104.9) | 45.0 (113) | 45.4 (113.7) | 41.4 (106.5) | 38.8 (101.8) | 38.2 (100.8) | 37.2 (99) | 35.0 (95) | 34.2 (93.6) | 45.4 (113.7) |
உயர் சராசரி °C (°F) | 28.9 (84) | 31.3 (88.3) | 33.8 (92.8) | 35.3 (95.5) | 36.2 (97.2) | 35.3 (95.5) | 32.9 (91.2) | 32.7 (90.9) | 32.5 (90.5) | 31.7 (89.1) | 30.4 (86.7) | 28.9 (84) | 32.49 (90.49) |
தாழ் சராசரி °C (°F) | 17.0 (62.6) | 18.9 (66) | 22.0 (71.6) | 25.1 (77.2) | 26.7 (80.1) | 26.3 (79.3) | 25.1 (77.2) | 25.0 (77) | 24.6 (76.3) | 23.3 (73.9) | 20.6 (69.1) | 17.6 (63.7) | 22.68 (72.83) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 10.5 (50.9) | 12.8 (55) | 14.4 (57.9) | 18.3 (64.9) | 20.0 (68) | 20.6 (69.1) | 21.0 (69.8) | 21.1 (70) | 17.5 (63.5) | 17.6 (63.7) | 12.9 (55.2) | 11.3 (52.3) | 10.5 (50.9) |
பொழிவு mm (inches) | 21.4 (0.843) | 17.7 (0.697) | 17.5 (0.689) | 37.6 (1.48) | 77.8 (3.063) | 135.6 (5.339) | 164.6 (6.48) | 181.2 (7.134) | 224.8 (8.85) | 254.3 (10.012) | 95.3 (3.752) | 37.9 (1.492) | 1,265.7 (49.831) |
% ஈரப்பதம் | 71 | 70 | 69 | 71 | 69 | 71 | 76 | 77 | 78 | 74 | 68 | 67 | 71.8 |
சராசரி மழை நாட்கள் | 1.7 | 2.3 | 2.3 | 3.2 | 4.9 | 8.8 | 11.9 | 12.6 | 12.6 | 9.9 | 5.0 | 1.7 | 76.9 |
Source #1: IMD (average high and low, precipitation)[2] | |||||||||||||
Source #2: IMD (temperature extremes upto 2010)[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Area of GVMC". GVMC Official Website. Archived from the original on 19 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Visakhapatnam". India Meteorological Department. May 2011. பார்க்கப்பட்ட நாள் 26 March 2010.
- ↑ "IMD – Temperature extremes recorded upto 2010" (PDF). imdpune
.gov .in /Temp _Extremes /histext2010 .pdf. India Meteorological Department (Pune). Archived from the original (PDF) on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014. {{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help); External link in
(help)|website=
மேலும் வாசிக்க
தொகுவெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் Visakhapatnam என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- விசாகப்பட்டினம் குர்லியில்
- "Vizagapatam". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 28. (1911). Cambridge University Press. 164–165. This contains a detailed description of the town and district under British rule.
- Official website of Visakhapatnam Urban Development Authority
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்