மெய்யெழுத்துகள் |
---|
IPA | எடுத்துக்காட்டுகள் | தமிழ்[1] |
---|
b | beau, பொ3 | / ப்3 / | d | doux, து3 | / த்3 / | f | fête, வெ2த்; pharmacie, வ2ர்மஸி | / வ்2 / | ɡ | gain, கெ3ன் ; guerre, கே3ர் | / க்3 / | k | cabas, க1பா3; archaïque, அர்.க1.இ.க்1; aquarelle, அ.கு1.அ.ரெல்; kelvin, கெ1ல்வீன் | / க்1 / | l | loup, லூ | / ல் / | m | mou, மூ; femme, வா2ம் | / ம் / | n | nous நூ; bonne, பொ3ன் | / ந் /, / ன் / | ɲ | agneaux, அ.ஞொ | / ஞ் / | ŋ | parking, பர்.கி1ங் | / ங் / | p | passé, ப1.ஸெ | / ப்1 / | ʁ | roue; rhume[2] | / ற்2 / (அடித்தொண்டை றகரம்); guttural r | s | sa, சா7; hausse, ஓச்7; ce, சு; garçon கார்சோ7(ன்); | / ச்7 / | ʃ | chou, சூ5; schème, செ5ம்; | / ச்5 / | t | tout, து1; thé, தே1 | / த்1 / | v | vous, வூ; wagon, வகோ3ன் | / வ் / | z | hasard,அசா71 ; zéro, சே71றோ2 | / ச்71 / | ʒ | joue, ழ்சூ; geai, ழ்சே | / ழ்ச் / | உயிர்ப்போலிகள் |
---|
j | fief, வ்2யெவ்2; payer, பெய்யெ; fille வி2ய்யெ; travail, த்ற2வய் | / ய் / | w | oui ஊஇ; loi (இ)லுஅ; moyen, மொய்யா(ன்); web, இவெப்3 | / உஇ / | ɥ | huit, இயுவீட் | /இய்உஇ/ |
| உயிரெழுத்துகள் |
---|
IPA | எடுத்துக்காட்டுகள் | தமிழ்[3] |
---|
a | patte, ப1த்1 | / அ / | ɑ | pâte, பா1த்1; glas க்3லா | / ஆ / | e | clé க்1லெ; les, லெ; chez செ5; aller அலெ; pied, பெ | / எ2 / | ɛ | mère, மெற்2; est எச்7ட்; abdomen அப்டூ6மென்; faite, வெ2ட்5 | / எ / | ɛː | fête வே2ட்5; maître[4], மேற்2 | / ஏ / நெடில் [ɛ] | ə | le, ல்அ2; reposer[5], ர்அ2ப்பொசி7 | அகரத்தினும் குறுகிய அகரம் | i | si சி7; île இல்; y இ | / இ / | œ | sœur சி7யூற்2; jeune, ழ்சென் | ஏறத்தாழ ஆங்கிலச் சொல் bir இல் உள்ளது போலவே ஒலிக்கும் (esp. in RP) | ø | ceux, ச்7யூ; jeûne, ழ்சென் | o | sot, சூ7; hôtel, ஒட்5டெ5ல்; haut, ஒ; bureau, ப்3யொறோ2 | / ஒ / | ɔ | sort சோற்2; minimum, மினிமோன் | / ஓ / | u | coup, கு | / உ / | y | tu, த்யு; sûr, ச்7யூற் | / இயு / | மூக்கொலி உயிரெழுத்துகள் |
---|
ɑ̃ | sans சொ7ன்; champ, சொன்; vent வொன்; temps; Jean ழ்சொன்; taon டொ5ன் | மூக்கொலி ஒகரம் கலந்த அகரம் [ɑ] | ɛ̃ | pain பான்; daim, டா6ன்; plein, ப்ளான்; Reims; bien | மூக்கொலி எகரம், ஆனால் மூக்கொலி அகரம் போலவும் ஒலிக்கும் [ɛ] | œ̃ | brun ப்3ரொன், parfum[6], பற்2வொன் | மூக்கொலி ஒகர எகரம் [œ] | ɔ̃ | son சொ7ன்; nom நொம் | மூக்கொலி ஒகரம் [ɔ] | | எழுத்தொலிகடந்த சொல்லளவுக் குறிகள் |
---|
IPA | எடுத்துக்காட்டுகள் | விளக்கம் |
---|
ˈ | moyen [mwaˈjɛ̃][7] | சொற்சர அழுத்தம் | . | pays [pe.i][8] | அசை எழுத்து எல்லையில், அல்லது இடை எல்லையில் | ‿ | les agneaux [lez‿aˈɲo] | liaison[9] |
|