வான்கோழி

turkey(bird)
வான்கோழி
புதைப்படிவ காலம்:23–0 Ma Early Miocene – Recent
வான்கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Meleagridinae
பேரினம்:
Meleagris

L, 1758
இனங்கள்
Meleagris gallopavo

வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர்.

உடல் அமைப்பு தொகு

இது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது.

வசிப்பிடம் தொகு

வான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. காட்டிலும் கூட்டமாக வசிக்கும்.

உணவுப்பழக்கம் தொகு

கோழிகளைப் போலவே தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

வாழ்க்கைமுறை தொகு

வான்கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. இவை தங்களுக்கு தீங்கு (ஆபத்து) ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்து (சத்தமாக) ஒலியெழுப்பும்.

வகைகள் தொகு

  • பிரான்ஸ்
  • வெள்ளை ஆலந்து
  • பெல்ட்ஸ்வில்லி

வெளி இணைப்புகள் தொகு

வான்கோழி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=வான்கோழி&oldid=3634246" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிபஞ்சாப் கிங்ஸ்முதற் பக்கம்சிறப்பு:Searchவிளம்பரம்அயோத்தி தாசர்கார்ல் மார்க்சுபத்து தலஅரண்மனை (திரைப்படம்)வானிலைஉன்னை நினைத்துதிருவண்ணாமலைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சிறப்பு:RecentChangesதரம்சாலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்ஆடைசுப்பிரமணிய பாரதிதிருக்குறள்எட்டுத்தொகைதினத்தந்திவிபுலாநந்தர்சிலப்பதிகாரம்அட்சய திருதியைபதினெண் கீழ்க்கணக்குதினகரன் (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்உன்னை தேடிஅறுபடைவீடுகள்இந்தியன் பிரீமியர் லீக்கிராம்புஇராமலிங்க அடிகள்திருநாவுக்கரசு நாயனார்இராகவேந்திர சுவாமிகள்விஜய் (நடிகர்)தேவாரம்