வடமேற்கு சீனா
வடமேற்கு சீனா | |
---|---|
நாடு | சீனா |
பரப்பளவு | |
• மொத்தம் | 31,07,900 km2 (12,00,000 sq mi) |
மக்கள்தொகை | 10,35,28,786 |
• அடர்த்தி | 31/km2 (80/sq mi) |
GDP | 2022[2] |
- மொத்தம் | ¥7.040 trillion $1.047 trillion |
- Per Capita | ¥68,000 $10,110 |
பத்து இலட்சம் மக்கள் தொகைக்கு மேலுள்ள நகரங்கள் தொகு
# | நகரம் | நகரப் பகுதி | மாவட்டப் பகுதி | முதன்மை நகரம் | மாகாணங்கள் | மக்கள் கணக்கெடுப்பு நாள் |
---|---|---|---|---|---|---|
1 | சிய்யான் | 11,904,805 | 12,283,922 | 12,952,907 | SN | 2020 |
2 | உருமுச்சி | 3,575,000 | 4,054,369 | XJ | 2020 | |
3 | இலாண்சூ | 3,474,858 | 3,042,863 | 4,359,446 | GS | 2020 |
4 | இன்சுவான் | 1,901,793 | 1,901,793 | 2,859,074 | NX | 2020 |
5 | சினிங் | 1,954,795 | 1,954,795 | 2,467,965 | QH | 2020 |
6 | Baoji | 1,862,118 | 1,475,962 | 3,321,853 | SN | 2020 |
7 | Tianshui | 1,212,791 | 1,212,791 | 1,212,791 | GS | 2020 |
வடமேற்கு சீனா (ஆங்கிலம்: Northwestern China, சீனம்: 西北; பின்யின்: Xīběi; நேர்பொருளாக "West-north") என்பது புள்ளியியல் அடிப்படையில் அமைந்துள்ள சீனப்பகுதிகளில் ஒன்றாகும். இதில் சீன அரசின் தன்னாட்சிப் பகுதிகளான சிஞ்சியாங், நின்ஷியா தன்னாட்சிப் பகுதி அடங்கியுள்ளன. மேலும், சீன அரசின் மாகாணங்களான சென்சி மாகாணம், கான்சு, கிங்ஹாய் மாகாணம் ஆகியனவும் உள்ளடங்கியுள்ளன. வடமேற்கு சீனாவின் பரப்பளவு 3,107,900 சதுர கிலோ மீட்டர்கள் (km2) ஆகும். இதன் தட்பவெப்பநிலை வருடம் முழுவதும் மிகவும் வேறுபட்டு (Continental climates) காணப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தாலும், வேறுபட்டு காணப்படுகின்றனர். ஊய் மக்கள், உய்குர் மக்கள், திபெத்திய மக்கள் ஆகிய சிறுபான்மையினர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.[3][4]
இவற்றையும் காணவும் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Main Data of the Seventh National Population Census". National Bureau of Statistics of China. Archived from the original on May 11, 2021.
- ↑ GDP-2022 is a preliminary data China NBS. "Home - Regional - Quarterly by Province". செய்திக் குறிப்பு.
- ↑ Chen, Yaning (2014-03-23). Water Resources Research in Northwest China (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-017-8017-9.
- ↑ Dillon, Michael (2013-12-16). China's Muslim Hui Community: Migration, Settlement and Sects (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-80940-8.
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை