லிங்கனமக்கி அணை

லிங்கனமக்கி அணை 1964-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசால் சராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இது சாகரா வட்டத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 2.4 கி.மீ. ஜோக் அருவியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

லிங்கனமக்கி அணை
அதிகாரபூர்வ பெயர்ಲಿಂಗನಮಕ್ಕಿ ಅಣೆಕಟ್ಟು
அமைவிடம்லிங்கனமக்கி, கருநாடகம்
புவியியல் ஆள்கூற்று14°10′32″N 74°50′47″E / 14.175587°N 74.84627°E / 14.175587; 74.84627
கட்டத் தொடங்கியது1964
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுசராவதி ஆறு
உயரம்193 ft
நீளம்2.4 km
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்சராவதி நீர்தேக்கம்
நீர்ப்பிடிப்பு பகுதி1991.71 km²

இவ் அணை கடல் மட்டத்தில் இருந்து 1819 அடி உயரத்தில் உள்ளது. இங்கு 55 மெகாவாட் திறனுள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=லிங்கனமக்கி_அணை&oldid=2193642" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிறப்பு:Searchபதினெண் கீழ்க்கணக்குநாகினிபாரதிதாசன்எட்டுத்தொகைதமிழ்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்பதினெண்மேற்கணக்குபெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருக்குறள்அண்ணாமலை குப்புசாமிவெ. இராமலிங்கம் பிள்ளைதேம்பாவணிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்நிர்மலா சீதாராமன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்திருவள்ளுவர்முத்தொள்ளாயிரம்உயிர்மெய் எழுத்துகள்அவதாரம்தமிழ்நாடுசிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்சிலப்பதிகாரம்தனிம அட்டவணைதமிழ் எழுத்து முறைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு அமைச்சரவைதனிமங்களின் எண் பட்டியல்பவன் கல்யாண்