ரியூக்கியூவ மொழிகள்

ரியூக்கியூவ மொழிகள் (Ryukyuan languages) என்பன, சப்பானியத் தீவுக்கூட்டத்தின் தென் கோடியில் அமைந்துள்ள ரியூக்கியூத் தீவுகளின் தாயக மக்கள் பேசும் மொழிகள் ஆகும். சப்பானிய மொழியுடன் சேர்ந்து இவை சப்போனிக் மொழிக் குடும்பத்தை உருவாக்குகின்றன. இம்மொழிகள் ஒன்றையொன்று புரிந்துகொள்ளக் கூடியவை அல்ல. இன்று இம்மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியாது. ஆனால், இம்மொழியை பேசும் மக்கள் ஒக்கினாவா சப்பானிய மொழியைப் போன்ற சப்பானிய மொழிகளுக்கு மாறிவருவதால், இம்மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மொழிகளுள் நான்கு நிச்சயமான அருகும் நிலையில் உள்ளவை என்றும் மேலும் இரண்டு ஆபத்தான அருகும் நிலையில் உள்ளவை என்றும் யுனெசுக்கோ அறிவித்துள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "UNESCO Atlas of the World's Languages in danger". Unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2014-03-16.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ரியூக்கியூவ_மொழிகள்&oldid=2616736" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை