முஹம்மது அலி ஜவ்ஹர்
இந்திய அரசியல்வாதி
மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் (Mohammad Ali Jauhar) என்றும் அழைக்கப்படும் முஹம்மது அலி ஜவ்ஹர் (10 டிசம்பர் 1878 - 4 ஜனவரி 1931), ஒரு இந்திய முஸ்லீம் ஆர்வலர், பத்திரிகையாளர் மற்றும் ஒரு கவிஞர் ஆவார், மேலும் கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்தவர்களில் ஒருவராக இருந்தார்.[1]
முஹம்மது அலி ஜவ்ஹர் | |
---|---|
கிலாபத் இயக்கம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 150px 10 திசம்பர் 1878 நஜுபாபாத் உத்தரபிரதேசம் |
இறப்பு | 4 சனவரி 1931 இலண்டன், இந்தியா | (அகவை 53)
இளைப்பாறுமிடம் | 150px |
பெற்றோர் |
|
வேலை | கல்வியாளர்,பத்திர்க்கையாளர்,கவிஞர், |
முகமது அலி ஜவ்ஹர் அலிகார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர். அவர் 1923 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அகில இந்திய முஸ்லீம் லீக்கின் நிறுவனர்கள் மற்றும் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இதையும் பார்க்க தொகு
ஆதாரங்கள் தொகு
- ↑ Jafri, Raees Ahmed. Biography of Muhammad Ali Jauhar: seerat E Maulana M Ali Jauhar - மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர் வரலாறு (in அரபிக்). Urdu Movies.
- ↑ "Syed Ahmad Khan | Aligarh Movement: Consequences & Objectives - அலிகார் இயக்கம்". Jagranjosh.com. 2015-10-12. பார்க்கப்பட்ட நாள் 2019-07-07.
🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்