மிலான் பேராலயம்

மிலான் பேராலயம் (Milan Cathedral; (இத்தாலி: Duomo di Milano) என்பது இத்தாலியின் மிலன் நகரிலுள்ள ஓர் பேராலயம் ஆகும். புனித குழந்தை மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இது, மிலன் பேராயரின் மனையாகவும் உள்ளது.

மிலான் பேராலயம்
Metropolitan Cathedral-Basilica of the Nativity of Saint Mary
Basilica cattedrale metropolitana di Santa Maria Nascente (இத்தாலியம்)
மிலான் பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மிலான், இத்தாலி
புவியியல் ஆள்கூறுகள்45°27′51″N 9°11′29″E / 45.46417°N 9.19139°E / 45.46417; 9.19139
சமயம்கத்தோலிக்கம்
வழிபாட்டு முறைஅம்புரோசிய முறை
மாகாணம்மிலான் உயர்மறைமாவட்டம்

கோதிக் பேராலயம் கட்டி முடிக்கப்பட கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் எடுத்தது. இது உலகிலுள்ள ஐந்தாவது பெரிய தேவாலயமும்[1] இத்தாலியில் உள்ள பெரிய தேவாலயமும் ஆகும்.[2]

உசாத்துணை தொகு

  1. "Duomo". Frommer's. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
  2. "Dai diritti volumetrici i fondi per restaurare le terrazze del Duomo". Archiviostorico.corriere.it. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.

வெளி இணைப்பு தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Duomo (Milan)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=மிலான்_பேராலயம்&oldid=3914864" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு