படைத்துறை வானூர்தி

(போர் விமானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

படைத்துறை வானூர்தி வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) ஆகும். தற்கால படைத்துறையின் வலுவை உறுதிசெய்யும் முக்கிய காரணிகளாக போர் வானூர்திகளும் வானியப் போர் வலுவும் இருக்கின்றன. படைத்துறை வானூர்திகள் சண்டை வானூர்திகள், சண்டையிடா வானூர்திகள் என இருவகையாக உள்ளன. சண்டை வானூர்திகள் எதிரிகளின் படைத்துறைச் சாதனங்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை.[1]

ஏவுகணைகள் பொருத்தப்பட்டு பறக்கும் (F-16) படைவானூர்தி

படைத்துறை வானூர்திகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

நேரடிப் போருக்குப் பயன்படுபவை
  • சண்டை வானூர்தி
    • வான் ஆற்றல் வானூர்தி - Air superiority fighter
    • இடைமறிப்பு வானூர்தி - Interceptor aircraft
    • சண்டை வானூர்தி - Fighter aircraft
  • குண்டுவீச்சு வானூர்தி
    • குண்டுவீச்சு வானூர்தி - Bomber
    • தந்திரோபாய வானூர்தி - Strategic bomber
    • கனரக வானூர்தி - Heavy bomber
    • நடுத்தர வானூர்தி - Medium bomber
    • உத்திசார்ந்த வானூர்தி - Tactical bomber
    • விலக்கும் வானூர்தி - Interdictor
  • தாக்குதல் வானூர்தி
    • தாக்குதல் வானூர்தி - attack aircraft
    • பீரங்கி வானூர்தி - Gunship
  • மின்னியற்போர் வானூர்தி - Electronic-warfare aircraft
  • கடற்கண்காணிப்பு வானூர்தி - Maritime patrol aircraft
  • போர் வானூர்தி
    • பலபாத்திரப் போர் வானூர்தி - Multirole combat aircraft
    • சண்டை-குண்டுவீச்சு வானூர்தி - Fighter-bomber
    • தாக்குதற் சண்டை வானூர்தி - Strike fighter
நேரடிப் போருக்குப் பயன்படுத்தப்படாதவை

குறிப்புக்கள் தொகு

  1. Gunston, Bill (1986). Jane's Aerospace Dictionary. London, England: Jane's Publishing Company Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7106-0365-7.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=படைத்துறை_வானூர்தி&oldid=3583415" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குசுப்பிரமணிய பாரதிதமிழர் நிலத்திணைகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பாரதிதாசன்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்பவன் கல்யாண்பிள்ளைத்தமிழ்சிலப்பதிகாரம்கம்பராமாயணம்அகநானூறுபத்துப்பாட்டுநற்றிணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மரபுச்சொற்கள்கம்பர்பதினெண்மேற்கணக்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குறுந்தொகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புறநானூறுதாயுமானவர்குற்றியலுகரம்தமிழ் இலக்கணம்தமிழ்நாடுஈ. வெ. இராமசாமிதிருவள்ளுவர்ஐஞ்சிறு காப்பியங்கள்ஐங்குறுநூறுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமோசி ராவ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்