போர்ட் பிளேர்


போர்ட் பிளேர் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.

போர்ட் பிளேர்
—  தலைநகரம்  —
போர்ட் பிளேர்
இருப்பிடம்: போர்ட் பிளேர்

, அந்தமான் நிக்கோபார் தீவுகள்

அமைவிடம்11°40′N 92°46′E / 11.67°N 92.76°E / 11.67; 92.76
நாடு இந்தியா
பிரதேசம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்அந்தமான் மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதிபோர்ட் பிளேர்
மக்கள் தொகை100,186 (2001)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சுற்றுலா இடங்கள் தொகு

  1. சிற்றறைச் சிறை
  2. மகாத்மா காந்தி தேசிய கடல் பூங்கா
  3. மவுண்ட் ஹாரியர் தேசிய பூங்கா
  4. சிப்பிகாட் வேளாண் ஆய்வுப் பண்ணை
  5. சிடியா தபு
  6. கோலின்புர்
  7. இராசிவ்காந்தி நினைவு நீர் விளையாட்டரங்கம்
  8. சட்தம் தீவு

அரசு நிர்வாகம் தொகு

போர்ட் பிளேர் நகரை தலைமையிடமாகக் கொண்டுள்ள, இந்திய அரசின் முகவரான ஒரு ஆணையாளர் ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அரசு நிர்வாகத்தை கண்காணிக்கிறார்.

போக்குவரத்து வசதிகள் தொகு

போர்ட் பிளேரிலிருந்து சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து போர் பிளெயருக்கு இடையே 2148 கி.மீ., தூரம் உள்ளது.

நிலவியல் மற்றும் தட்பவெப்பநிலை தொகு

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள போர்ட் பிளேர் நகரம் வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பமும் மற்றும் சனவரி, பிப்பிரவரி மற்றும் மார்சு மாதம் குறைவான மழையும் பிற மாதங்களில் பரவலான மழை இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், போர்ட் பிளேர்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)32.7
(90.9)
34.6
(94.3)
35.4
(95.7)
36.1
(97)
36.4
(97.5)
35.6
(96.1)
32.8
(91)
32.5
(90.5)
35.4
(95.7)
35.6
(96.1)
34.0
(93.2)
35.4
(95.7)
36.4
(97.5)
உயர் சராசரி °C (°F)29.2
(84.6)
30.1
(86.2)
31.1
(88)
32.2
(90)
31.0
(87.8)
29.5
(85.1)
29.2
(84.6)
29.1
(84.4)
29.2
(84.6)
29.6
(85.3)
29.4
(84.9)
29.1
(84.4)
29.9
(85.8)
தினசரி சராசரி °C (°F)25.2
(77.4)
25.6
(78.1)
26.5
(79.7)
27.9
(82.2)
27.2
(81)
26.3
(79.3)
26.1
(79)
26.0
(78.8)
25.8
(78.4)
25.9
(78.6)
25.9
(78.6)
25.7
(78.3)
26.2
(79.2)
தாழ் சராசரி °C (°F)21.3
(70.3)
21.0
(69.8)
21.8
(71.2)
23.4
(74.1)
23.3
(73.9)
23.1
(73.6)
23.0
(73.4)
22.9
(73.2)
22.4
(72.3)
22.2
(72)
22.3
(72.1)
22.3
(72.1)
22.4
(72.3)
பதியப்பட்ட தாழ் °C (°F)14.8
(58.6)
15.9
(60.6)
16.2
(61.2)
17.3
(63.1)
17.1
(62.8)
14.6
(58.3)
18.0
(64.4)
17.4
(63.3)
16.8
(62.2)
17.8
(64)
17.3
(63.1)
16.2
(61.2)
14.6
(58.3)
பொழிவு mm (inches)36
(1.42)
21
(0.83)
98
(3.86)
780
(30.71)
846
(33.31)
856
(33.7)
800
(31.5)
825
(32.48)
803
(31.61)
895
(35.24)
854
(33.62)
857
(33.74)
7,671
(302.01)
ஈரப்பதம்74727172808484858583807579
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm)2.81.51.44.118.523.022.223.420.217.815.36.1156.6
சூரியஒளி நேரம்267.3263.9263.6242.1154.087.0110.6101.6124.6167.0174.9239.22,195.8
Source #1: NOAA (1971–1990) [1]
Source #2: India Meteorological Department (records)[2]

படக்காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Port Blair Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் January 18, 2014.
  2. "Ever recorded Maximum and minimum temperatures upto 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on மார்ச் 16, 2014. பார்க்கப்பட்ட நாள் January 18, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=போர்ட்_பிளேர்&oldid=3484317" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்வேலுப்பிள்ளை பிரபாகரன்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிதமிழ்சுப்பிரமணிய பாரதிதிருக்குறள்மகேந்திரசிங் தோனிபாரதிதாசன்மொழிபெயர்ப்புபெண் தமிழ்ப் பெயர்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சிறப்பு:RecentChangesதமிழ் இலக்கணம்எட்டுத்தொகைபயில்வான் ரங்கநாதன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தொல்காப்பியம்பதினெண் கீழ்க்கணக்குமே 18தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விநாயகர் அகவல்இந்திய அரசியலமைப்புஇந்தியன் பிரீமியர் லீக்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சுசித்ராவெப்பம் குளிர் மழைதமிழ்நாடுஇராமலிங்க அடிகள்ஈ. வெ. இராமசாமிகலைச்சொல்தேவநேயப் பாவாணர்கம்பராமாயணம்அறுபடைவீடுகள்அம்பேத்கர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பல்லாண்டு வாழ்க