போக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை

போக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை எனப்படுவது சாலைப் போக்குவரத்து பயண நடமாட்டத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு உதவும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட அகில உலக உடன்படிக்கை ஆகும். இந்த உடன்படிக்கையின் படி அகில உலக சாலை அடையாளங்கள், போக்குவரத்து விளக்குகள், சாலை குறியீடுகள் தரப்படுத்தப்பட்டன. இந்த உடன்படிக்கை United Nations Economic and Social Council ஆல் வியன்னாவில் 7 October 1968 to 8 November 1968 காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட UNESC Conference on Road Traffic ஏற்றுக்கொள்ளப்பட்டு 6 June 1978 அமுலுக்கு வந்தது.

விதிகள் தொகு

போக்குவரத்து அடையாளங்கள் தொகு

In article 2 the convention classes all road signs into a number of categories (A - H):

சாலை விளக்குகள் தொகு

TypeShapeColourPositionMeaning
Non-flashingPlainபச்சைசந்தியில்செல்லவும்
மஞ்சள்At intersection, level crossing, swing bridge, airport, fire station or ferry terminalமுடியுமானால் நிறுத்து
சிகப்புசந்தியில்நிறுத்து
Red and amberAt intersectionSignal is about to change
Arrow pointing leftGreenAt intersectionOnly traffic turning left may proceed
Arrow pointing rightGreenAt intersectionOnly traffic turning right may proceed
Arrow pointing upwardsGreenAt intersectionOnly traffic travelling straight ahead may proceed
Arrow pointing downwardsGreenAbove laneTraffic may continue in lane
CrossRedAbove laneTraffic may not enter lane
Arrow pointing diagonally downwardsAmber or whiteAbove laneLane closes shortly ahead, change lane
FlashingPlainDouble RedAt level crossing, swing bridge, airport, fire station or ferry terminalStop
AmberAnywhere except intersectionProceed with caution
AmberAt intersectionThe priority is determined by Main Road [1] or Yield [2] signs
Lunar whiteAt crossingProceed
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்