பொப் பேரி (துடுப்பாட்டக்காரர்)

பொப் பேரி (துடுப்பாட்டம்) (Bob Berry ), சனவரி 29 1926, இறப்பு: டிசம்பர் 2 2006) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 273 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1950 - ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

பொப் பேரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுமுதல்
ஆட்டங்கள்2273
ஓட்டங்கள்61463
மட்டையாட்ட சராசரி3.007.58
100கள்/50கள்-/--/-
அதியுயர் ஓட்டம்4*40
வீசிய பந்துகள்65350680
வீழ்த்தல்கள்9703
பந்துவீச்சு சராசரி25.3324.73
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
134
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-5
சிறந்த பந்துவீச்சு5/6310/102
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/-138/-
மூலம்: [1]


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்