பெருமகளூர்
(பெருமகளுர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெருமகளூர் (ஆங்கிலம்:Perumagalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி வட்டத்தில் வங்காள விரிகுடா கடற்கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பெருமகளூர் | |||
— பேரூராட்சி — | |||
அமைவிடம் | |||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||
வட்டம் | பேராவூரணி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3] | ||
பெருந்தலைவர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி | 5,604 (2011[update]) • 187/km2 (484/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 30 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/perumagalur |
அமைவிடம்
தொகுதஞ்சாவூரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ள பெருமகளூர் பேரூராட்சிக்கு அருகில் விளாங்குளம் 4 கிமீ; முத்துக்காடு 2 கிமீ; ரெட்டவயல் 4 கிமீ; அதானி 5 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு30 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)க்கும், [தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1536 வீடுகளும், 5604 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
வெளி இணைப்புகள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பெருமகளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/perumagalur/population
- ↑ Perumagalur Town Panchayat
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்