பூதலூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்


பூதலூர் (Budalur) தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் வட்டம் மற்றும் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும்[4]ஊராட்சியும் ஆகும்.[5] பூதலூர் தஞ்சாவூருக்கு மேற்கே 17 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு கல்லணை கால்வாயும் வெண்ணாறும் கரைகளாக உள்ளன.

பூதலூர்
—  நகரம்  —
பூதலூர்
இருப்பிடம்: பூதலூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம்10°46′59″N 78°58′51″E / 10.7829975°N 78.980955°E / 10.7829975; 78.980955
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்குள்ள தொடருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் இருப்புப்பாதை வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியாகும். சூன் 2020-இல் பூதலூரில் 9, 10-ஆம் நூற்றாண்டு சமணர் மற்றும் விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. பூதலூர் வட்டத்தின் 22-வது கிராமம்
  5. பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தின் வரிசை எண் 52
  6. பூதலூரில் 9, 10ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பூதலூர்&oldid=2986682" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்