புதிய கீதை
கே. பி. ஜெகன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
புதிய கீதை (Pudhiya Geethai) என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் புதுமுகமான கே. பி. சகனின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] இந்தத் திரைப்படமே அமீசா பட்டேல் நடித்த ஒரேயொரு தமிழ்த் திரைப்படம்.
புதிய கீதை | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பி. சகன் |
தயாரிப்பு | விசுவாசு சுந்தர் |
கதை | கே. பி. சகன் |
இசை | பாடல்கள்:- யுவன் சங்கர் இராசா பின்னணி இசை:- கார்த்திக்கு இராசா |
நடிப்பு | விசய் மீரா சாசுமின் அமீசா பட்டேல் கலாபவன் மணி கருணாசு |
ஒளிப்பதிவு | இரமேசு கிட்டிணா இறிதூ இரமேசு |
படத்தொகுப்பு | வி. டி. விசயன் |
கலையகம் | விசுவாசு |
வெளியீடு | மே 8, 2003 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுநடிகர் | கதைமாந்தர் |
---|---|
மீரா சாசுமின் | சுசி |
கலாபவன் மணி | இரெட்டியார் |
அமீசா பட்டேல் | சோ |
விசய் | சாரதி |
பாடல்கள்
தொகுபுதிய கீதை | ||||
---|---|---|---|---|
பாடல் | ||||
வெளியீடு | மார்ச்சு 29, 2003 | |||
ஒலிப்பதிவு | 2002 | |||
இசைத் தயாரிப்பாளர் | உவன் சங்கர் இராசா | |||
உவன் சங்கர் இராசா காலவரிசை | ||||
|
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) | பாடல் வரிகள் |
1 | நான் ஓடும் இளைஞன் | மனோ, திப்பு | 04:56 | வாலி |
2 | மெர்க்குரிப் பூவே | நிதீசு கோபாலன், பவதாரிணி, போனி சக்ரபோர்த்தி | 04:36 | பா. விசய் |
3 | வசியக்காரா-1 | தேவன், சித்ரா சிவராமன் | 03:52 | உகபாரதி |
4 | மனசே | போனி சக்ரபோர்த்தி, திப்பு, சுவர்ணலதா | 05:05 | பா. விசய் |
5 | வசியக்காரா-2 | அரிகரன், சித்ரா சிவராமன் | 03:53 | உகபாரதி |
6 | அண்ணாமலை | திப்பு, தேவன் | 04:52 | விசய் சாகர் |
மேற்கோள்கள்
தொகு🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்