பக்தி யூதம்

பக்தி யூதம் (Hasidism /Hasidic Judaism, எபிரேயம்: חסידות‎) என்பது ஒரு யூத சமயப்பிரிவு ஆகும். இது ஆன்மீக இயக்கமாக எழுச்சி பெற்று, சமகால மேற்கு உக்ரைனில் 18-ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. இன்று அமெரிக்க ஐக்கிய நாடு, இசுரேல், பிரித்தானியா ஆகிய இடங்களில் முக்கியமாக அங்கீகரிக்கப்பட்டுக் காணப்படுகின்றது. இதன் நிறுவுநராகவும் பிதாவாகவும் இஸ்ரேல் பென் எலியேசர் காணப்படுகிறார்.[1] தற்கால பக்தி யூதம் நெறி வழுவா ("பக்தி ") யூதத்தினுள் ஒரு துணைக்குழுவாக உள்ளதோடு, அதனுடைய சமய பரிபாலனத்திற்காகவும் சமூகத் தனிமைப்படுத்தலுக்காகவும் அறியப்படுகின்றது.

பக்தி யூதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம்.

உசாத்துணை தொகு

  1. "Orthodox Judaism: Hasidism". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2016.

வெளி இணைப்புகள் தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hasidic Judaism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பக்தி_யூதம்&oldid=3554582" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்வானிலைதமிழில் சிற்றிலக்கியங்கள்எட்டுத்தொகைதிருநாவுக்கரசு நாயனார்உமா ரமணன்அண்ணாமலை குப்புசாமிசிலப்பதிகாரம்திருக்குறள்பத்துப்பாட்டுதிருவண்ணாமலைஅரண்மனை (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிநற்றிணைஅமீதா பானு பேகம்காலாட் படைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தினமலர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதிற்றுப்பத்துமுருகன்பதினெண் கீழ்க்கணக்குபாரதிதாசன்பரிபாடல்அட்சய திருதியைபுறநானூறுதினத்தந்திதினகரன் (இந்தியா)கலித்தொகைஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைவிநாயகர் அகவல்குறிஞ்சிப் பாட்டுசங்க இலக்கியம்சிறப்பு:RecentChangesதமிழ்நாட்டின் மாவட்டங்கள்நாலடியார்