நிலத்தோற்ற வாழ்சூழலியல்

நிலத்தோற்ற வாழ்சூழலியல் (Landscape ecology) என்பது சூழலியல் (ecology) மற்றும் புவியியல் என்பவற்றின் துணைத் துறையாகும். இது இடஞ்சார்ந்த வேறுபாடுகளை ஆராய்வதோடு, வயல்கள், ஆறுகள், நகரங்கள் போன்ற நிலத்தோற்றக் கூறுகள் (landscape elements) தொடர்பாகவும், அவற்றின் பரவல் எப்படி சூழலில், சக்தி மற்றும் தனிப்பட்டவர்களின் பரம்பல் மீது தாக்கத்தை உண்டாக்குகின்றன என்பது பற்றியும் ஆராய்வதில் ஆர்வம் கொண்டுள்ளது. நிலத்தோற்ற வாழ்சூழலியல், எடுத்துக்கொண்ட விடயத்தை, பயன்பாட்டு மற்றும் முழுதளாவிய சூழ்நிலைகளின் அடிப்படையில் கையாளுகிறது.


🔥 Top keywords: முதற் பக்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிறப்பு:Searchகில்லி (திரைப்படம்)வானிலைஎட்டுத்தொகைஅண்ணாமலை குப்புசாமிதிருக்குறள்தமிழ் தேசம் (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிஜெயம் ரவிகுறுந்தொகைநற்றிணைபதினெண் கீழ்க்கணக்குபத்துப்பாட்டுதிருவண்ணாமலைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தினகரன் (இந்தியா)அழகர் கோவில்விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்பாரதிதாசன்சிலப்பதிகாரம்புறநானூறுகலித்தொகைபொன்னுக்கு வீங்கிமுருகன்பதிற்றுப்பத்துதமிழ்நாட்டின் மாவட்டங்கள்வனப்புதிவ்யா துரைசாமிஅகநானூறுவிஜய் (நடிகர்)பெண் தமிழ்ப் பெயர்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பரிபாடல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அறுபடைவீடுகள்