நாவஹோ மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாவஹோ மொழி (Diné bizaad, ஆங்கிலத்தில் Navajo அல்ல Navaho) ஐக்கிய அமெரிக்காவின் நாவஹோ பழங்குடி மக்கள் பேசும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பேசிய பழங்குடி மொழியாகும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 178,000 மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் அதபாஸ்க மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவம் இம்மொழியை குறியீடு மொழியாக பயன்படுத்தியது.
நாவஹோ மொழி | |
---|---|
Diné bizaad | |
நாடு(கள்) | அமெரிக்கா |
பிராந்தியம் | அரிசோனா, நியூ மெக்சிகோ, யூட்டா, கொலராடோ |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 178,000 [1] (date missing) |
டெனே-யெனிசேய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | nv |
ISO 639-2 | nav |
ISO 639-3 | nav |
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்