தில்லி பல்கலைக்கழகம்
தில்லிப் பல்கலைக்கழகம் (University of Delhi) இந்தியாவில் தில்லியின் துவாரகா பகுதியில் அமைந்துள்ள ஒரு நடுவண் அரசின் பல்கலைக்கழகம் ஆகும். 1922 இல் அமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகாவும், உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இங்கு அநேகமாக அனைத்துத் துறைகளிலும் பட்டப்படிப்பு, மற்றும் பட்டப் பின்படிப்புகள் படிக்க வசதிகள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 300,000 மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர்.
குறிக்கோளுரை | உண்மை |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1922 |
நிதிக் கொடை | ₹433 கோடி (US$54 மில்லியன்)[1] |
வேந்தர் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் |
துணை வேந்தர் | பி.சி ஜோஷி |
மாணவர்கள் | 23,034[2] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15,648[2] |
3,316[2] | |
அமைவிடம் | , 28°41′N 77°13′E / 28.69°N 77.21°E |
வளாகம் | துவாரகா, தில்லி நகர்ப்புறம் |
நிறங்கள் | ஊதா |
நற்பேறு சின்னம் | யானை |
சேர்ப்பு | UGC, NAAC, ACU |
இணையதளம் | du |
இந்தியாவின் உதவிக் குடியரசுத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார்.
வெளி இணைப்புகள் தொகு
- ↑ "Financial Estimates 2018-2019" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "DU - University Student Enrolment Details". www.ugc.ac.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2020.
🔥 Top keywords: சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குசுப்பிரமணிய பாரதிதமிழர் நிலத்திணைகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பாரதிதாசன்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்பவன் கல்யாண்பிள்ளைத்தமிழ்சிலப்பதிகாரம்கம்பராமாயணம்அகநானூறுபத்துப்பாட்டுநற்றிணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மரபுச்சொற்கள்கம்பர்பதினெண்மேற்கணக்குஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குறுந்தொகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்புறநானூறுதாயுமானவர்குற்றியலுகரம்தமிழ் இலக்கணம்தமிழ்நாடுஈ. வெ. இராமசாமிதிருவள்ளுவர்ஐஞ்சிறு காப்பியங்கள்ஐங்குறுநூறுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இராமோசி ராவ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்