திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி (Thiruvidamarudur Assembly constituency), தமிழக சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

திருவிடைமருதூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்2,59,429[1]
ஒதுக்கீடுபட்டியலினத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு

குலசேகரநல்லூர், சரபோஜிராஜபுரம்,மரத்துரை, இருமுளை, திட்டச்சேரி, முள்ளங்குடி, அணைக்கரை, மேலக்காட்டுர், கோவில்ராமபுரம், காவனூர், பந்தநல்லூர், நெய்குப்பை, வன்னிக்குடி, நெய்வாசல்,திருமங்கைசேரி, சயனாபுரம், மொழையூர், -அத்திப்பாக்கம், குறிச்சி, சிதம்பரநாதபுரம், உக்கரை, -மாவு திருப்பு, மகாராஜபுரம், மானம்பாடி, சேங்கனூர், வீராக்கன், சிக்கல்நாயக்கன்பேட்டை, கொண்டசமுத்திரம், கன்னாரக்குடி, ஆரலூர், செருகுடி, கீழ்மாந்தூர், கருப்பூர், வேலூர், முள்ளுக்குடி, கூத்தனூர், கீழசூரியமூலை, திருலோகி, சிவபுராணி, மணிக்குடி, கட்டாநகரம், நரிக்குடி, புத்தூர், திருவள்ளியங்குடி, சாத்தனூர், சூரியமூலை, திருமாந்துரை, கதிராமங்கலம், குணதலைப்பாடி, திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், துகிலி, கோட்டூர், கஞ்சனூர், மணலூர், சூரியனார்கோவில், திருமங்கலகுடி, பருத்திக்குடி, அணக்குடி, திருவீசநல்லூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஆண்டலாம் பேட்டை, கோவிந்தபுரம், வண்ணகுடி, மஞ்சமல்லி,ஆவணியாபுரம், நரசிங்கன்பேட்டை, சாத்தனூர், எஸ். புதூர், மேலையூர், திருநீலக்குடி.திருப்பனந்தாள்(பேரூராட்சி)., வேப்பத்தூர்(பேரூராட்சி)., திருபுவனம்(பேரூராட்சி)., திருவிடைமருதூர்(பேரூராட்சி)., ஆடுதுறை(பேரூராட்சி).

பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

தொகு
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977செ. இராமலிங்கம்திமுக26,30432%கோவிந்தராஜூலுஇதேகா24,48930%
1980செ. இராமலிங்கம்திமுக46,94352%ராஜமாணிக்கம்அதிமுக41,11146%
1984மு. இராஜாங்கம்இதேகா50,00249%ராமலிங்கம்திமுக36,53936%
1989செ. இராமலிங்கம்திமுக44,91444%ராஜாங்கம்இதேகா24,85724%
1991என். பன்னீர்செல்வம்இதேகா62,52355%ராமலிங்கம்திமுக37,39233%
1996செ. இராமலிங்கம்திமுக70,50057%லோகநாதன்காங்கிரசு28,55923%
2001க.தவமணிஅதிமுக61,23550%ராமலிங்கம்திமுக53,86344%
2006ஆர். கே. பாரதி மோகன்அதிமுக63,23147%ஆலயமணிபாமக59,46344%
2011கோவி. செழியன்திமுக77,17548.12%பாண்டியராஜன்அதிமுக76,78147.87%
2016முனைவர் கோவி. செழியன்திமுக77,53842.36%யு. சேட்டுஅதிமுக77,00642.07%
2021கோவி. செழியன்திமுக[3]95,76348.26%யூனியன் வீரமணிஅதிமுக85,08342.87%

வாக்குப்பதிவு

தொகு
சட்டமன்ற தேர்தல் ஆண்டுவாக்குப்பதிவுமுந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
201679.02%%
2021%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,8991.03%[4]

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

2016 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்
1,17,8741,16,14832,34,025

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Feb 2022.
  2. 2.0 2.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
  3. திருவிடைமருதூர் சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.
  5. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf

ஆதாரங்கள்

தொகு
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்