தியாகராயநகர் ஸ்ரீ பாலாஜி கோயில்

தியாகராய நகர் பாலாஜி கோயில் (Venkatnarayana Road Sri Balaji Temple) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியில் அமைந்த வெங்கடநாராயாண சாலையில் அமைந்த வைணவப் பெருமாள் கோவில் ஆகும். இக்கோயிலில் அலர்மேல் மங்கை தாயார் உடனுறை வெங்கடாஜலபதி காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலில் ஹயக்கிரீவர், வ்ராகர், இராமர், கிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ரங்கநாதர், இலக்குமி, ஸ்ரீ தேவி, பூதேவி, பிரம்மா மற்றும் இராமானுஜருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.

தியாகராயநகர் ஸ்ரீ பாலாஜி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:வெங்கடநாராயணா சாலை, தியாகராய நகர்
கோயில் தகவல்கள்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தினர் இக்கோயிலை கட்டி, பராமரிக்கின்றனர்.[1] மேலும் இக்கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தர்சனம் செய்வர்களுக்கு முன்பதிவு சீட்டு வழங்குவதுடன் மற்றும் திருப்பதி லட்டு பிரசாதமும் விற்பனை செய்யப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
🔥 Top keywords: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்வார்ப்புரு:Ntsசிவபெருமானின் பெயர் பட்டியல்சிறப்பு:Searchசிவனின் தமிழ்ப் பெயர்கள்முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிமெத்தனால்காமராசர்பாரதிதாசன்தமிழ்மீன் வகைகள் பட்டியல்பாண்டியர் துறைமுகங்கள்கண்ணதாசன்வெள்ளி (கோள்)திவ்யா துரைசாமிஐம்பெருங் காப்பியங்கள்திருக்குறள்வார்ப்புரு:Refnதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சிலப்பதிகாரம்பூக்கள் பட்டியல்எட்டுத்தொகைஐம்பூதங்கள்அறிவியல் தமிழ்பெண் தமிழ்ப் பெயர்கள்பூலான் தேவிசிறப்பு:RecentChangesகியூ 4 இயக்கு தளம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வார்ப்புரு:·பதினெண் கீழ்க்கணக்குகடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் நாட்டுப்புறக் கதைகள்இசைக்கருவிவார்ப்புரு:Ntshதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்