தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 இலட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958). 2001–2011 காலகட்டத்தில் 15.60% வளர்ச்சி கண்டுள்ளது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர்; பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45 லிருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது.[1]

தமிழக மாவட்டங்களின் மக்கள்தொகை தொகு

வ.எண்மாவட்டம்மக்கள்தொகை2001மக்கள்தொகை2011ஆண்பெண்
1திருவள்ளூர்27,54,75637,25,69718,78,55918,47,138
2சென்னை43,43,64546,81,08723,57,63322,23,454
3காஞ்சிபுரம்28,7746839,90,89720,10,30919,80,588
4வேலூர்34,77,31739,28,10619,59,67619,68,430
5தர்மபுரி12,95,18215,02,9007,72,4907,30,410
6கிருஷ்ணகிரி15,61,11818,83,7319,63,1529,20579
7திருவண்ணாமலை21,86,12524,68,96512,38,68812,30,277
8விழுப்புரம்29,60,37334,63,28417,44,83217,18,452
9சேலம்30,16,34634,80,00817,80,56916,99,439
10நாமக்கல்14,93,46217,21,1798,66,7408,54,439
11ஈரோடு20,16,58222,59,60811,34,19111,25,417
12நீலகிரி7,62,1417,35,0713,60,1703,74,901
13கோவை29,16,62034,72,57817,35,36217,37,216
14திருப்பூர்19,20,15424,71,22212,42,97412,28,248
15திண்டுக்கல்19,23,01421,61,36710,81,93410,79433
16கரூர்9,35,68610,76,5885,34,3925,42,196
17திருச்சி24,18,36627,13,85813,47,86313,65,995
18பெரம்பலூர்4,93,6465,64,5112,81,4362,83,075
19அரியலூர்6,95,5247,52,4813,73,3193,79,162
20கடலூர்22,85,39526,00,88013,11,15112,89,729
21நாகப்பட்டினம்14,88,83916,14,0697,97,2148,16,855
22திருவாரூர்11,69,47412,68,0946,27,6166,40,478
23தஞ்சாவூர்22,16,13824,02,78111,83,11212,19,669
24புதுக்கோட்டை14,59,60116,18,7258,15,3888,15,388
25சிவகங்கை11,55,35613,41,2506,70,59760,70,653
26மதுரை25,78,20130,41,03815,28,30815,12,730
27தேனி10,93,95012,43,6846,249226,18,762
28விருதுநகர்17,51,30119,43,3099,674379,75,872
29ராமநாதபுரம்11,87,60413,37,5606,76,5746,60986
30தூத்துக்குடி15,92,76917,38,3768,58,9198,79,457
31திருநெல்வேலி27,03,49230,72,88015,18,59515,54,285
32கன்னியாகுமரி16,76,03418,63,1749,29,8009,36,374

கல்வியறிவு விகிதாச்சாரப்பட்டியல் தொகு

பெண்விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு---கல்வியறிவு விகிதாச்சாரம்--
வ.எண்மாவட்டம்20012011மாற்றம்மெத்தம்2001மெத்தம்2011ஆண்பெண்
1திருவள்ளூர் 9719831276.983.889.278.4
2சென்னை 9579862985.390.393.587.2
3காஞ்சிபுரம்9759851076.985.390.380.2
4வேலூர்9971004772.479.687.072.4
5தர்மபுரி 9329461460.364.769.260.0
6கிருஷ்ணகிரி9449561262.372.479.764.9
7திருவண்ணாமலை995993-267.474.783.765.7
8விழுப்புரம்984985163.872.180.663.5
9சேலம்9299542565.173.280.765.4
10நாமக்கல்9669862067.474.983.166.7
11ஈரோடு9689922465.473.080.865.1
12நீலகிரி101410412780.085.792.279.4
13கோவை96810013378.584.389.579.
14திருப்பூர்9639882571.179.186.172.1
15திண்டுக்கல்9869981269.376.984.968.8
16கரூர்10101015568.175.984.967.1
17திருச்சி100110131277.983.690.077.2
18பெரம்பலூர்10061006066.174.783.466.1
19அரியலூர்100610141064.172.082.162.2
20கடலூர்986984-271.079.086.871.2
21நாகப்பட்டினம்101410251176.384.190.478.0
22திருவாரூர்10141020676.683.389.777.0
23தஞ்சாவூர்102110311075.582.789.176.6
24புதுக்கோட்டை10151015071.177.886.269.5
25சிவகங்கை10381000-3872.280.588.672.3
26மதுரை9789901277.881.786.676.7
27தேனி9789901271.677.685.569.7
28விருதுநகர்10121009-373.780.788.573.1
29ராமநாதபுரம்1036977-5973.081.587.974.9
30தூத்துக்குடி10501024-2681.386.591.481.8
31திருநெல்வேலி10421024-1876.282.989.776.4
32கன்னியாகுமரி10141010-487.692.193.990.5

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள் - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமு. கருணாநிதிதமிழ்சுப்பிரமணிய பாரதிஎட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய மக்களவைத் தொகுதிகள்பாரதிதாசன்ர. பிரக்ஞானந்தாசிறப்பு:RecentChanges2024 இந்தியப் பொதுத் தேர்தல்வி. கே. பாண்டியன்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்கம்பராமாயணம்திவ்யா துரைசாமிநரேந்திர மோதிவெங்கடேஷ் ஐயர்பள்ளிக்கூடம்இளையராஜாபிள்ளைத்தமிழ்அறிவியல் தமிழ்அகநானூறுகம்பர்சினைப்பை நோய்க்குறிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ராசாத்தி அம்மாள்தமிழர் நிலத்திணைகள்