டெர்பியம் (III) குளோரைடு
டெர்பியம் (III) குளோரைடு (Terbium(III) Chloride) என்பது TbCl3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். திண்ம நிலையில் இயிற்றியம் முக்குளோரைடு அடுக்கின் அமைப்பை டெர்பியம் (III) குளோரைடும் பெற்றுள்ளது[1]. டெர்பியம் (III) குளோரைடு பெரும்பாலும் அறுவைதரேட்டுகளை உருவாக்குகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள் டெர்பியம் முக்குளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
10042-88-3 ![]() | |||
EC number | 233-132- | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 61458 | ||
| |||
பண்புகள் | |||
TbCl3 | |||
வாய்ப்பாட்டு எடை | 265.2834 கி/மோல் | ||
தோற்றம் | வெண்மைநிறத் துகள் | ||
அடர்த்தி | 4.35 கி/செமீ3, திண்மம் | ||
உருகுநிலை | 558 °C (1,036 °F; 831 K) | ||
கரையும் | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | அறுங்கோணம் (UCl3 type), hP8 | ||
புறவெளித் தொகுதி | P63/m, No. 176 | ||
ஒருங்கிணைவு வடிவியல் | முக்கோண முப்பட்டக அமைப்பு (ஒன்பது-அச்சுத்தூரம்) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | பட்டியலிடப்படவில்லை | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | டெர்பியம்(III)ஆக்சைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | கடோலினியம்(III)குளோரைடு டிசிப்ரோசியம்(III)குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தீங்குகள்
தொகுடெர்பியம் (III) குளோரைடு உபயோகிக்கையில் வெப்பம், அமிலங்கள், அமில ஆவி ஆகியனவற்றிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். கருவிழிப்படலத்தில் மிகைக்குருதிமை பாதிப்பை டெர்பியம் (III) குளோரைடு ஏற்படுத்துகிறது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6
- ↑ George C. Y. Chiou (1999). Ophthalmic toxicology (2nd ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56032-722-7.
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்