டெமாசெக் ஹோல்டிங்ஸ்

டெமாசெக் ஹோல்டிங்ஸ் (Temasek Holdings) என்பது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனம். இந்த நிறுவனம் நிதி, தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பம், போக்குவரத்து, தொழிற்சாலைகள், வளங்கள் என அனைத்துத் துறைகளிலும் முதலீடுகளைக் கொண்டுள்ளது.

முதலீடுகள்

தொகு

இந்த நிறுவனம் உலகின் முதன்மையான பல நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது. பேங்க் ஆஃப் சீனா, சீனா கன்சுடிரக்சன் பேங்க், ஸ்டேண்டர்டு சேட்டர்டு, சிங்டெல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மீடியாகார்ப் ஆகியன இவற்றில் சில.இதன் பங்குகள் பெரும்பாலும் சிங்கப்பூர் நிறுவனங்களிலும், பிற ஆசிய நிறுவனங்களிலும் உள்ளன.

இணைப்புகள்

தொகு


"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=டெமாசெக்_ஹோல்டிங்ஸ்&oldid=2669942" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்