ஜே பருச்செல்

ஜே பருச்செல் (ஆங்கில மொழி: Jay Baruchel) (பிறப்பு: ஏப்ரல் 9, 1982) ஒரு கனடா நாட்டு நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை கலைஞர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் ரோபோகாப் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹவ் டு ட்ரெய்ன் யுவர் டிராகன் 2 போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே பருச்செல்
பிறப்புஜொனாதன் ஆடம் சவுண்டர்ஸ் பருச்செல்
ஏப்ரல் 9, 1982 (1982-04-09) (அகவை 42)
ஒட்டாவா
ஒன்ராறியோ
கனடா
பணிநடிகர்
எழுத்தாளர்
நகைச்சுவை நடிகர்
குரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
சமயம்அறியவியலாமைக் கொள்கை

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜே_பருச்செல்&oldid=2966361" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்சிறப்பு:Searchசே குவேராவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில்நடராசர்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்ஜம்புத் தீவு பிரகடனம்பவன் கல்யாண்மரம்திருக்குறள்மருது பாண்டியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்நாலடியார்அரச மரம்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைகாமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சிறப்பு:RecentChangesவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடுஉடுக்கைதியாகத் திருநாள்திருவள்ளுவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்குமரகுருபரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்பீப்பாய்