ஜிம் கவீசல்

அமெரிக்க நடிகர்

ஜேம்சு பாட்ரிக் கவீசல் [1] (செப்டம்பர் 26, 1968-இல் பிறந்தவர் -- James Patrick Caviezel) ஒரு அமெரிக்க நடிகராவார். கவீசல் மெல் கிப்சனின் த பேசன் ஆப் த கிறைஸ்ட் (2004) என்ற படத்தில் இயேசு கிறிஸ்துவை சித்தரித்தார்; பெர்சன் ஆவ் இன்டரெஸ்டு என்ற அறிவியல் புனைகதை குற்ற நாடகத் தொடரில் ஜான் ரீசாக நடித்தார். [2]

ஜிம் கவீசல்
2013ம் ஆண்டில் கவீசல்
பிறப்புஜேம்சு பாட்ரிக் கவீசல்
செப்டம்பர் 26, 1968 (1968-09-26) (அகவை 55)
வாசிங்டன் மாநிலம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
கெரி புரோவிட் (தி. 1996)
பிள்ளைகள்3
வலைத்தளம்
jimcaviezel.us

வாழ்வும் தொழிலும் தொகு

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கவீசல் வாசிங்டன் மாநிலத்தில் மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் மார்கரெட்-ஜேம்சு கவீசல் தம்பதிக்குப் பிறந்தார் [3]. அவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உள்ளனர். அவரது தந்தை சிலோவாக்கிய-சுவிசு குடிப்பிறப்பையும் அவரது தாயார் ஐரிசு குடிப்பிறப்பையும் கொண்டவர்.

தொழில் தொகு

முதலில் கவீசல் சியாட்டில் நகரத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். 1991ஆம் ஆண்டில் மை ஓன் பிரைவேட் ஐடகோ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன் பிறகு லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்குச் சென்றார். 1998ஆம் ஆண்டில் அவர் நடித்த த தின் ரெட் லைன் என்ற படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. 2000ஆம் ஆண்டில் மாடிசன் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்; ஆனால் 2005ஆம் ஆண்டு வரை இப்படம் வெளியாகவில்லை.

நடித்த பாத்திரங்களின் பட்டியல் தொகு

ஜிம் 34 திரைப்படங்களிலும் 5 தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார்; இது தவிர, 4 ஆவணப்படங்களில் கதை கூறுபவராகவும் செயல்பட்டுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்கள் தொகு


YearTitle[4]RoleNotes
1992தி வொண்டர் இயற்சுபாபி ரிடில்அத்தியாயம்: "கீரோ"
1995மர்டர், சீ ரோட்டேரில் ஆர்டிங்குஅத்தியாயம் "பிலிம் பிலாம்"
1995சில்டிரன் ஆவ் த டஸ்டுடெக்ஸ்டர்குறுந்தொடர்
2009தி பிரிசனர்மைக்கேல் / சிக்சுகுறுந்தொடர்
2011–2016பெர்சன் ஆப் இன்ட்ரெஸ்ட் (தொலைக்காட்சித் தொடர்)ஜான் ரீசு103 அத்தியாயங்கள்
நியமிக்கப்பட்டார் – 40வது மக்கள் தேர்வு விருதுகளுக்கு (2014, 2015)

மேற்கோள்கள் தொகு

  1. "வென்றவர்கள் | மூவி கைடு® விருதுகள்" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2016-02-23. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  2. "ஜேம்சு கவீசல் - Biography, Movie Highlights and Photos". ஆல் மூவீ. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "ஜேம்சு கவீசலின் வாழ்க்கைக் குறிப்பு". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் 2012-05-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "James Caviezel – Movies and Filmography". AllMovie Filmography. பார்க்கப்பட்ட நாள் April 28, 2018.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜிம்_கவீசல்&oldid=3777965" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிபஞ்சாப் கிங்ஸ்முதற் பக்கம்சிறப்பு:Searchவிளம்பரம்அயோத்தி தாசர்கார்ல் மார்க்சுபத்து தலஅரண்மனை (திரைப்படம்)வானிலைஉன்னை நினைத்துதிருவண்ணாமலைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சிறப்பு:RecentChangesதரம்சாலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்ஆடைசுப்பிரமணிய பாரதிதிருக்குறள்எட்டுத்தொகைதினத்தந்திவிபுலாநந்தர்சிலப்பதிகாரம்அட்சய திருதியைபதினெண் கீழ்க்கணக்குதினகரன் (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்உன்னை தேடிஅறுபடைவீடுகள்இந்தியன் பிரீமியர் லீக்கிராம்புஇராமலிங்க அடிகள்திருநாவுக்கரசு நாயனார்இராகவேந்திர சுவாமிகள்விஜய் (நடிகர்)தேவாரம்