ஜான் டி. கிளெய்னா

ஜான் டி. கிளெய்னா (Jan T. Kleyna) /ˌæn ˈklnə/ ஓர் அவாய் பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் முதுமுனைவர் பட்டம் பெறப்படிக்கும் ஆய்வாளர் ஆவார்.[1] இவரது ஆர்வம் பால்வெளி இயங்கியலில் முனைந்துள்ளது. இவர் கோள்சார் இயங்குபொருட்களின் கண்டுபிடிப்புக்கான முறைகளை உருவாக்க முனைந்தார்[1] குறிப்பாக, வியாழனின் நிலாக்களைக் கண்டறியும் முறைகளில் ஈடுபட்டார். இவர் பல காரிக்கோளின் நிலாக்களைக் கண்டுபிடித்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "UHNAI POSTDOCS". Archived from the original on 7 April 2012. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  2. "Planet Saturn - Moons of the Solar System". Archived from the original on 28 January 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜான்_டி._கிளெய்னா&oldid=3952608" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்