ஜமி அல்-தவரிக்

மங்கோலிய ஈல்கானரசில் உருவாக்கப்பட்ட வரலாற்று நூல்

ஜமி அல்-தவரிக் என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இது பாரசீகத்தில் மங்கோலிய ஈல்கானரசு ஆட்சியில் உருவாக்கப்பட்டது.[1] இதை ரசீத்தல்தீன் அமாதானி (1247–1318) என்பவர் கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதினார். பரந்த அளவிலான நிகழ்வுகளை உள்ளடக்கியதன் காரணமாக இந்நூல் "முதல் உலக வரலாறு" என்று அழைக்கப்படுகிறது.[2] இது மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் தற்போது எஞ்சியிருப்பது சுமார் 400 பக்கங்கள் ஆகும்.[3]

மங்கோலியப் போர்வீரர்கள். படம்: ரசீத்தல்தீன் அமாதானியின்ஜமி அல்-தவரிக், 1305-1306.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடைப்பட்ட மலைகள், படம்: நாசர் கலிலி சேகரிப்பு.

உசாத்துணை தொகு

  1. Inal. p. 163.
  2. Melville, Charles. "JĀMEʿ AL-TAWĀRIḴ". Encyclopædia Iranica. Columbia University. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
  3. சமி அல் தவரிக்: மங்கோலிய வரலாறு (ஆங்கிலம்) இணையத்தில்
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜமி_அல்-தவரிக்&oldid=3720234" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்அண்ணாமலை குப்புசாமிதிவ்யா துரைசாமிபஞ்சாப் கிங்ஸ்முதற் பக்கம்சிறப்பு:Searchவிளம்பரம்அயோத்தி தாசர்கார்ல் மார்க்சுபத்து தலஅரண்மனை (திரைப்படம்)வானிலைஉன்னை நினைத்துதிருவண்ணாமலைலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சிறப்பு:RecentChangesதரம்சாலாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்ஆடைசுப்பிரமணிய பாரதிதிருக்குறள்எட்டுத்தொகைதினத்தந்திவிபுலாநந்தர்சிலப்பதிகாரம்அட்சய திருதியைபதினெண் கீழ்க்கணக்குதினகரன் (இந்தியா)சிந்துவெளி நாகரிகம்உன்னை தேடிஅறுபடைவீடுகள்இந்தியன் பிரீமியர் லீக்கிராம்புஇராமலிங்க அடிகள்திருநாவுக்கரசு நாயனார்இராகவேந்திர சுவாமிகள்விஜய் (நடிகர்)தேவாரம்