சோலாப்பூர்


சோலாப்பூர் (Solapur) என்பது இந்தியாவில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் நிர்வாகாத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும்.

சோலாப்பூர்
—  நகரம்  —
சோலாப்பூர்
இருப்பிடம்: சோலாப்பூர்

, மகாராட்டிரம் , இந்தியா

அமைவிடம்17°41′N 75°55′E / 17.68°N 75.92°E / 17.68; 75.92
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சோலாப்பூர்
ஆளுநர்ரமேஷ் பைஸ்
முதலமைச்சர்ஏக்நாத் சிண்டே
மாநகரத் தந்தைஆரிப் சேக்
மக்களவைத் தொகுதிசோலாப்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

22,53,840 (2001)

0/km2 (0/sq mi)

பாலின விகிதம்935 /
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

148.86 கிமீ2 (57 சதுர மைல்)

457 மீட்டர்கள் (1,499 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்
  • 0
இணையதளம்solapur.gov.in

மகாராட்டிரா மாநிலத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் சோலாப்பூரும் ஒன்றாகும். மற்ற மூன்று மாவட்டங்கள் சாத்தாரா, கோலாப்பூர் மற்றும் சாங்குலி. மகாராட்டிராவின் நிலப்பரப்பில் நான்காவது மிகப்பெரிய மாவட்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் ஏழாவது மிகப்பெரியதுமாக உள்ளது. மத்திய இருப்புப்பாதை தொடருந்து போக்குவரத்தின் முக்கிய சந்திப்பாக உள்ளது. சோலாப்பூர் நகரம் சிறு மற்றும் குறு தொழில்களின் கேந்திரமாக திகழ்கிறது.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சோலாப்பூர்&oldid=3978369" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: யானையின் தமிழ்ப்பெயர்கள்சிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ம. கோ. இராமச்சந்திரன்தமிழ்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பிரம்மாஅண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மோகன் (நடிகர்)திருக்குறள்விவேகானந்தர்திவ்யா துரைசாமிஎட்டுத்தொகைதிருவள்ளுவர் சிலைபாரதிதாசன்உலகப் பெற்றோர் நாள்சிலப்பதிகாரம்இளையராஜாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இல்லுமினாட்டிதஞ்சைப் பெருவுடையார் கோயில்பசுபதி பாண்டியன்கம்பராமாயணம்பத்துப்பாட்டுதமிழ்நாடுஅறுபடைவீடுகள்நாலடியார்ஐம்பெருங் காப்பியங்கள்பீப்பாய்திராவிடர்பிள்ளைத்தமிழ்விநாயகர் அகவல்