செயிண்ட் கிளெயர் டிவில்லி

செயிண்ட் கிளெயர் டிவில்லி (Henri Étienne Sainte-Claire Deville, 1818-1881): பிரான்சு நாட்டின் வேதியலாளர்.1855-ல் சோடியத்தின் உதவிகொண்டு அலுமினியத்தைத் தயாரித்தவர்.[1] அலுமினியம் ஆக்ஸைடை கிரியோலைட்டில் கரைத்து மின்பகுப்பு செய்து அலுமினியத்தைப் பெறும் ஆய்வுகளை மேற்கொண்டார்.[2]

செயிண்ட் கிளெயர் டிவில்லி
பிறப்பு(1818-03-09)9 மார்ச்சு 1818
செயின்ட் தாமஸ், மேற்கு இந்தியத் தீவுகள்
இறப்பு1 சூலை 1881(1881-07-01) (அகவை 63)
பொலோன்-சர்-செய்ன், பிரான்சு
தேசியம்பிரான்சு
பணியிடங்கள்எகோல் நார்மால்
சார்போன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
லூயிஸ் ஜோசப்பு ட்ரூஸ்ட்

மேற்கோள்கள் தொகு

  1. Deville, H. and Wohler, F. (1857). "Erstmalige Erwahnung von Si3N4". Liebigs Ann. Chem. 104: 256. 
  2. ஆர். வேங்கடராமன்,முழுமை அறிவியல் உலகம்', பக். 3607
🔥 Top keywords: அண்ணாமலை குப்புசாமிசிறப்பு:Searchமுதற் பக்கம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பவன் கல்யாண்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எட்டுத்தொகைபதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்சிலப்பதிகாரம்நா. சந்திரபாபு நாயுடுதமிழ்நாடுநாம் தமிழர் கட்சிபெண் தமிழ்ப் பெயர்கள்பள்ளிக்கூடம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஈ. வெ. இராமசாமிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கம்பராமாயணம்பிள்ளைத்தமிழ்பத்துப்பாட்டுஇந்தியப் பிரதமர்முக்கால்புள்ளி (தமிழ் நடை)ஆகு பெயர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வழக்கு (இலக்கணம்)திருவள்ளுவர்இந்திய அரசியலமைப்புஉரிச்சொல்தமிழர் நிலத்திணைகள்காமராசர்வினைத்தொகைசிரஞ்சீவி (நடிகர்)அகநானூறு