சுசி கணேசன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

சுசி கணேசன், (Susi Ganesan) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 1969 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாளன்று இவர் பிறந்தார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். திரைத்துறைக்கு வரும் முன் இதழாளராகவும் இருந்துள்ளார். ஆனந்த விகடனில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். [1] கல்விப் பயிற்சியால் பொறியாளர் ஆவார்.[1]

சுசி கணேசன்
Susi Ganesan
பிறப்புகணேசன் சுப்பையா
வன்னிவேலம் பட்டி, மதுரை, தமிழ் நாடு இந்தியா இந்தியா
இருப்பிடம்இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
2002-இன்று வரை
பெற்றோர்சுப்பையா
சித்தப்பா
வலைத்தளம்
www.directorsusiganesh.com

இயக்கிய திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "From Mani Ratnam's assistant to independent filmmaker,Susi Ganesan has come a long way". Rediff. 7 November 2002. பார்க்கப்பட்ட நாள் 1 February 2010.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=சுசி_கணேசன்&oldid=3956578" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமு. கருணாநிதிதமிழ்சுப்பிரமணிய பாரதிஎட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய மக்களவைத் தொகுதிகள்பாரதிதாசன்ர. பிரக்ஞானந்தாசிறப்பு:RecentChanges2024 இந்தியப் பொதுத் தேர்தல்வி. கே. பாண்டியன்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்கம்பராமாயணம்திவ்யா துரைசாமிநரேந்திர மோதிவெங்கடேஷ் ஐயர்பள்ளிக்கூடம்இளையராஜாபிள்ளைத்தமிழ்அறிவியல் தமிழ்அகநானூறுகம்பர்சினைப்பை நோய்க்குறிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ராசாத்தி அம்மாள்தமிழர் நிலத்திணைகள்