சல்மா (கவிஞர்)
இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ் எழுத்தாளர்
(சல்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சல்மா (Salma) ஒரு தமிழ்ப் பெண் கவிஞர் மற்றும் அரசியல்வாதி. இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். இவர் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். சலீம்ஜாஃபர், முஹம்மதுநதீம் என இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா பொன்னாம்பட்டிதுவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2006ல் மருங்காபுரி தொகுதியில்தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இவர் பல கவிதை நூல்களை எழுதியுள்ளார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக, கவிஞர் சல்மா நியமனம் செய்யப்பட்டார்.[1] தி.மு.க.வில் மகளிர்அணி பிரச்சாரக்குழு செயலாளராக பணியாற்றி வருகிறார்.[2]
கவிஞர் சல்மா | |
---|---|
தமிழ்நாடு சமூகநல வாரியத் தலைவர் | |
தொகுதி | மருங்காபுரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 19, 1967 சென்னை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | தி.மு.க. |
துணைவர் | அப்துல் மாலிக் ( 1988 - தற்போது வரை ) |
பிள்ளைகள் | சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம் |
வாழிடம் | சென்னை |
கவிதைத் தொகுப்புகள்
தொகு- ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
- பச்சை தேவதை
புதினங்கள்
தொகு- இரண்டாம் ஜாமங்களின் கதை
- மனாமியங்கள்
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2889&id1=9[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2010-06-10.
வெளி இணைப்புக்கள்
தொகு- மரத்தடி - இணைய தளம் பரணிடப்பட்டது 2007-11-06 at the வந்தவழி இயந்திரம்
- வார்ப்பு- வலைப்பதிவு பரணிடப்பட்டது 2007-10-31 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைபாரதிதாசன்தமிழ்ஈரோடு தமிழன்பன்பி. கக்கன்அறிவியல் தமிழ்நந்திக் கலம்பகம்திருமூலர்சூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவைந்தெழுத்துஉரைநடைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவள்ளுவர்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்விநாயகர் அகவல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு