சச்சின் பன்சால்
சச்சின் பன்சால் (பிறப்பு - ஆகத்து 5 ,1981) , ஒரு மென்பொருள் வல்லுநர் மற்றும் இணையத் தொழில் முனைவர் ஆவார். அமேசான் நிறுவனத்தில் பணி ஆற்றிய இவர் பின்னர் அதிலிருந்து விலகி பிளிப்கார்ட்[1] என்ற நிறுவனத்தை பின்னி பன்சாலுடன் இணைந்து 2007 ல் தொடங்கினார்.[2][3]
சச்சின் பன்சால் | |
---|---|
![]() இணை நிறுவனர் , flipkart.com | |
பிறப்பு | ஆகத்து 5, 1981 |
தேசியம் | இந்தியன் |
கல்வி | ஐ.ஐ.டி, டெல்லி |
பணி | இணை நிறுவனர், பிளிப்கார்ட் |
அறியப்படுவது | இணை நிறுவனர் பிளிப்கார்ட், 2007; |
சொந்த ஊர் | சண்டிகர் |
வலைத்தளம் | |
Flipkart.com |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசச்சின் பன்சால் இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்தவர். இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "'I will never sell Flipkart'". பிசினஸ் லைன். பார்க்கப்பட்ட நாள் March 30, 2014.
- ↑ "Sachin Bansal and Binny Bansal: Book Smart". http://indiatoday.intoday.in/story/india-today-youth-special-sachin-bansal-and-binny-bansal-flipkart/1/151569.html.
- ↑ "Flipkart sales hit whopping $1 bn, Sachin and Binny Bansal 'run rate' stupendous". http://www.financialexpress.com/news/flipkart-sales-hit-whopping-1-bn-sachin-and-binny-bansal-run-rate-stupendous/1232292.
- ↑ "Flipkart success story revealed! Meet Sachin Bansal and Binny Bansal". http://daily.bhaskar.com/article/MON-SPE-flipkart-success-story-revealed-meet-sachin-bansal-and-binny-bansal-4458841-PHO.html.
- ↑ "What Flipkart's Funds Mean for its Rivals". Forbes India. பார்க்கப்பட்ட நாள் March 30, 2014.
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்