கோலார் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

கோலார் மக்களவைத் தொகுதி, கர்நாடகாவின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

மாவட்டம்சட்டமன்றத் தொகுதிஒதுக்கீடுகட்சிஉறுப்பினர்
எண்பெயர்
சிக்கபள்ளாப்புரா142சிட்லகட்டாபொதுமதச்சார்பற்ற ஜனதா தளம்பி. என். ரவி குமார்
143சிந்தாமணிபொதுஇந்திய தேசிய காங்கிரஸ்எம். சி. சுதாகர்
கோலார்144சீனிவாசபுராபொதுமதச்சார்பற்ற ஜனதா தளம்ஜி. கே. வெங்கடசிவ ரெட்டி
145முளபாகலுபட்டியல் சாதியினர்மதச்சார்பற்ற ஜனதா தளம்சம்ருத்தி வி. மஞ்சுநாத்
146கோலார் தங்க வயல்பட்டியல் சாதியினர்இந்திய தேசிய காங்கிரஸ்எம். ரூபகலா
147பங்காரப்பேட்டைபட்டியல் சாதியினர்இந்திய தேசிய காங்கிரஸ்எஸ். என். கே. எம். நாராயணசுவாமி
148கோலார்பொதுஇந்திய தேசிய காங்கிரஸ்கொத்தூரு ஜி. மஞ்சுநாதா
149மாலூருபொதுஇந்திய தேசிய காங்கிரஸ்கே. ஒய். நஞ்சேகவுடா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிமு. கருணாநிதிதமிழ்சுப்பிரமணிய பாரதிஎட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்குறள்பதினெண் கீழ்க்கணக்குஇந்திய மக்களவைத் தொகுதிகள்பாரதிதாசன்ர. பிரக்ஞானந்தாசிறப்பு:RecentChanges2024 இந்தியப் பொதுத் தேர்தல்வி. கே. பாண்டியன்ஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்கம்பராமாயணம்திவ்யா துரைசாமிநரேந்திர மோதிவெங்கடேஷ் ஐயர்பள்ளிக்கூடம்இளையராஜாபிள்ளைத்தமிழ்அறிவியல் தமிழ்அகநானூறுகம்பர்சினைப்பை நோய்க்குறிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்காப்பியம்திருவள்ளுவர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ராசாத்தி அம்மாள்தமிழர் நிலத்திணைகள்