கையால் ஆண்குறியை தூண்டுதல்

கையால் ஆண்குறியை தூண்டுதல் (Handjob) என்பது ஆணுடைய ஆண்குறியை மற்றொரு நபர் கையாண்டு புணர்ச்சிப் பரவசநிலையைத் தருவதாகும்.[1] இந்த முறையானது சுய இன்பத்தோடு ஒத்துப்போகிறது. ஆனால் சுயஇன்பத்தில் ஆண் தன்னுடைய ஆண்குறியை அவரே கையாளுவார், இந்த முறையில் பிறர் கையாளுதல் இரண்டிற்குமான வேறுபாடாகும்.

ஜோஹான் நேபோமுக் கீகர், சிற்றின்ப நீர்வர்ணம், 1840. ஆணின் குறியை பெண் தூண்டுதல்

இவ்வாறு கையால் ஆண்குறியை தூண்டி விந்தணுக்களை வெளியேற்றுவதால் உடலுறவின் மூலம் பரவுகின்ற நோய்த்தொற்றுகளின் அபாயங்கள் குறைக்கப்படுகின்றன. பெண்களுக்கு கருதரித்தல், கன்னித்தன்மை இழப்பு போன்றவை நிகழாத வண்ணம் இருப்பதால் இந்த முறையை ஊடுருவாத உடலுறவு எனவும் அழைக்கின்றனர்.

புணர்ச்சியில் ஈடுபடும் ஆண், தன்னுடைய இணையான பெண்ணின் யோனி, பெண்குறிக் காம்பு போன்றவற்றை விரலால் தூண்டிவிடுதலும், பெண்ணானவள், தன்னுடைய இணையான ஆணின் ஆண்குறியை கையாளுதலும் பரஸ்பர சுயஇன்பம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்