கிரஹெம் ரூப்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

கிரஹெம் ரூப் (Graham Roope, பிறப்பு: சூலை 12 1946, இறப்பு: நவம்பர் 26 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 -78 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

கிரஹெம் ரூப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரஹெம் ரூப்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நா
ஆட்டங்கள்218
ஓட்டங்கள்860173
மட்டையாட்ட சராசரி30.7121.62
100கள்/50கள்–/7–/–
அதியுயர் ஓட்டம்7744
வீசிய பந்துகள்172
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
35/–2/–
மூலம்: [1], சனவரி 1 2006
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கிரஹெம்_ரூப்&oldid=2221238" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிவிவேகானந்தர்தமிழ்பதினெண் கீழ்க்கணக்குசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திராவிடர்திருக்குறள்சிலப்பதிகாரம்பசுபதி பாண்டியன்அண்ணாமலை குப்புசாமிபாரதிதாசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைபெண் தமிழ்ப் பெயர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்விநாயகர் அகவல்விவேகானந்தர் நினைவு மண்டபம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கம்பராமாயணம்தமிழ்நாடுநாலடியார்அறுபடைவீடுகள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வி. கே. பாண்டியன்நரேந்திர மோதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஐம்பெருங் காப்பியங்கள்அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுதிருவள்ளுவர்பத்துப்பாட்டுபீப்பாய்காமராசர்பிள்ளைத்தமிழ்முருகன்