காலி மாவட்டம்

இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள நிர்வாக மாவட்டம்

காலி மாவட்டம் (Galle district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது தென் மாகாணத்தில் அமைந்துள்ளது. காலி நகரம் இதன் தலைநகரமாகும். காலி மாவட்டம் 10 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 896 கிராமசேவகர் பிரிவுகளையும் 18 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[1][2][1]

காலி மாவட்டம்
காலி தேர்தல் மாவட்டம்
காலி மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம்தென் மாகாணம்
தலைநகரம்காலி
மக்கள்தொகை(2001)990539
பரப்பளவு (நீர் %)1652 (2%)
மக்களடர்த்தி613 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள்1
நகரசபைகள்2
பிரதேச சபைகள்15
பாராளுமன்ற தொகுதிகள்10
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
18
வார்டுகள்37
கிராம சேவையாளர் பிரிவுகள்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்{{{படிம தலைப்பு}}}
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை

மேற்கோள்கள் தொகு

"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=காலி_மாவட்டம்&oldid=3890029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முத்தொள்ளாயிரம்தேம்பாவணிஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புபாவேந்தர் பாரதிதாசன் விருதுதினத்தந்திதாதாசாகெப் பால்கே விருதுஔவையார் (சங்ககாலப் புலவர்)கிறிஸ்துவின் இரண்டாம் வருகைசிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிபதினெண் கீழ்க்கணக்குகரகாட்டம்முதற் பக்கம்சத்திய சோதனை (நூல்)சுப்பிரமணிய பாரதிசுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்திருக்குறள்மனோன்மணீயம்உத்தர காண்டம்நன்னெறி (நூல்)தமிழ்த்தாய் வாழ்த்து (புதுச்சேரி)அசோகர் கல்வெட்டுக்கள்பாரதிதாசன்வெண்பாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கிசான் கடன் அட்டைதமிழ்இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்நிர்மலா சீதாராமன்புறநானூறுஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிராவிட மகாஜன சபைதெருக்கூத்துஎட்டுத்தொகைமுதலாம் இராஜராஜ சோழன்நிதி ஆயோக்