காரகும் கால்வாய்

காரகும் கால்வாய் (Karakum Canal, Qaraqum Canal, Garagum Canal; உருசியம்: Каракумский канал) துருக்மெனித்தானில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன, நீர்வழங்கும் கால்வாய்களில் ஒன்றாகும். இக்கால்வாய் கட்டும் பணி 1954 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1988 இல் முடிவுற்றது. இதன் மொத்த நீளம் 1,375 கிமீ ஆகும். ஆண்டுதோறும் 13 கனகிமீ நீரை ஆமூ தாரியா ஆற்றில் இருந்து காராகும் பாலைவனத்திற்குக் கொண்டு செல்கிறது. துருமெனித்தானின் வேளாண்மை வளர்ச்சிக்கு இக்கால்வாய் முக்கியமான பங்காற்றுகிறது. குறிப்பாக பருத்தி ஓரினப்பயிர் முறை சோவியத் ஒன்றியத்தினால் பெருமளவு முன்னெடுக்கப்பட்டது, தலைநகர் அசுகாபாதிற்கு நீர்வழங்கும் முக்கிய ஆதாரம் இக்கால்வாயே ஆகும்.[1]

காரக்கும் கால்வாய் (கீழ் வலப்பக்கம்), ஆன்கோவிட்சு நீர்த்தேக்கம், 2014

மேற்கோள்கள் தொகு

  1. Nikolaĭ Gavrilovich Kharin, "Vegetation Degradation in நடு ஆசியா Under the Impact of Human Activities". Pp. 56-58.Springer, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-0397-8. On Google Books
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=காரகும்_கால்வாய்&oldid=2598048" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிஅவதானக் குறை மிகையியக்கம் குறைபாடுபள்ளிக்கூடம்ரஃபாதமிழ்பாரதிதாசன்விவேகானந்தர்பசுபதி பாண்டியன்திருக்குறள்திராவிடர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பதினெண் கீழ்க்கணக்குவி. கே. பாண்டியன்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்பெண் தமிழ்ப் பெயர்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கம்பராமாயணம்தேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பத்துப்பாட்டுஅண்ணாமலை குப்புசாமிஐம்பெருங் காப்பியங்கள்விநாயகர் அகவல்இந்திய அரசியலமைப்புஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்திருவள்ளுவர்விவேகானந்தர் நினைவு மண்டபம்பெரியபுராணம்காமராசர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்அம்பேத்கர்