கானுயிரின வளாகங்கள்

காட்டு விலங்குகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகள்

கானுயிரின வளாகங்கள்[1] என்பது காட்டு விலங்குகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். மலைவாழ் உயிரினங்களும் கானக உயிரினங்குகளும் கடல்வாழ் உயிரினங்குகளும் பயன்படுத்தும் பாதைகளில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் தங்கள் வழக்கமான பாதையைவிட்டு விலங்குகள் விலகி வரவும் இதனால் மனிதர்களுடன் பிணக்கு ஏற்படவும் நேர்கிறது.[2] இந்தப்பகுதிகளை வளாகங்கள் என்கின்றனர். இந்தப்பகுதிகள் விலங்குகளின் உணவுத்தேவை, இடப்பெயர்வு, இனப்பெருக்கம் போன்றவற்றை சார்ந்து குறிக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 1 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  2. Bond, M. (2003). "Principles of Wildlife Corridor Design. Center for Biological Diversity" (PDF). Biologivaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2015-08-11.
  3. Rosenberg, Daniel K.; Noon, Barry R.; Meslow, E. Charles (1995). "Towards a definition of wildlife corridor". Integrating People and Wildlife for a Sustainable Future Proceedings of the First International Wildlife Congress: 436–9. https://www.fs.usda.gov/treesearch/pubs/3662. பார்த்த நாள்: 14 September 2018. 
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கானுயிரின_வளாகங்கள்&oldid=2797060" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்சிறப்பு:Searchமுதற் பக்கம்வானிலைதமிழில் சிற்றிலக்கியங்கள்எட்டுத்தொகைதிருநாவுக்கரசு நாயனார்உமா ரமணன்அண்ணாமலை குப்புசாமிசிலப்பதிகாரம்திருக்குறள்பத்துப்பாட்டுதிருவண்ணாமலைஅரண்மனை (திரைப்படம்)சுப்பிரமணிய பாரதிநற்றிணைஅமீதா பானு பேகம்காலாட் படைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தினமலர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்பதிற்றுப்பத்துமுருகன்பதினெண் கீழ்க்கணக்குபாரதிதாசன்பரிபாடல்அட்சய திருதியைபுறநானூறுதினத்தந்திதினகரன் (இந்தியா)கலித்தொகைஐம்பெருங் காப்பியங்கள்குறுந்தொகைவிநாயகர் அகவல்குறிஞ்சிப் பாட்டுசங்க இலக்கியம்சிறப்பு:RecentChangesதமிழ்நாட்டின் மாவட்டங்கள்நாலடியார்