காதலுக்கு மரியாதை (திரைப்படம்)

ஃபாசில் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(காதலுக்கு மரியாதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காதலுக்கு மரியாதை (Kadhalukku Mariyadhai) 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஷாலினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

காதலுக்கு மரியாதை
இயக்கம்ஃபாசில்
தயாரிப்புசங்கிலி முருகன்
நடிப்புவிஜய்,
ஷாலினி ,
மணிவண்ணன் ,
காக்கா ராதாகிருஷ்ணன் ,
தலைவாசல் விஜய்,
சிவகுமார்,
ஸ்ரீவித்யா,
ராதாரவி,
சார்லி
வெளியீடு19 திசம்பர் 1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

வகை

தொகு

காதல்படம்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "ஓ பேபி" எனும் பாடலை பாடகி பவதாரிணியுடன் இணைந்து நடிகர் விஜய் பாடியிருந்தார்.

எண்பாடல்பாடகர்கள்நீளம் (நி:வி)
1என்னை தாலாட்டஹரிஹரன், பவதாரிணி05:05
2ஆனந்த குயிலின் பட்டுமலேசியா வாசுதேவன், சுரேந்தர், அருண் மொழி, சித்ரா, தீபிகா04:58
3ஒரு பட்டாம்பூச்சிகே. ஜே. யேசுதாஸ், சுஜாதா மோகன்05:13
4இது சங்கீத திருநாளோபவதாரிணி04:35
5ஆனந்த குயிலின் பட்டுசித்ரா01:53
6ஓ பேபிவிஜய், பவதாரிணி04:56
7என்னை தாலாட்டஇளையராஜா05:05
8அய்யா வீடு திறந்துதான்இளையராஜா, அருண் மொழி04:54

துணுக்குகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.
🔥 Top keywords: