ஆண்டு | திரைப்படம் | மொழி | முதன்மை நடிகர்கள் | குறிப்புகள் |
---|
1981 | 47 நாட்கள் | தமிழ் தெலுங்கு | சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சரத்பாபு, சரிதா | தெலுங்கு மொழியில் 47 ரோஜுலு என்று சேர்ந்து தயாரிக்கப்பட்டது |
நெற்றிக்கண் | தமிழ் | ரஜினிகாந்த், இலட்சுமி, சரிதா | |
1983 | பெங்கியல்லி அரலிட ஹூவு | கன்னடம் | சுகாசினி | கமலஹாசன் கௌரவ வேடத்தில் தோன்றினார் |
1984 | எனக்குள் ஒருவன் | தமிழ் | கமலஹாசன் | |
நான் மகான் அல்ல | தமிழ் | ரஜினிகாந்த், ராதா | |
1985 | ஸ்ரீ ராகவேந்திரா | தமிழ் | ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன், இலட்சுமி | ரஜனிகாந்தின் நூறாவது திரைப்படம் |
1987 | வேலைக்காரன் | தமிழ் | ரஜினிகாந்த், அமலா | |
1989 | சிவா | தமிழ் | ரஜினிகாந்த், ரகுவரன், சோபனா | |
1990 | உன்னைச்சொல்லி குற்றமில்லை | தமிழ் | கார்த்திக், சிதாரா | |
1992 | வானமே எல்லை | தமிழ் | ஆனந்த் பாபு , ரம்யா கிருஷ்ணன் | |
ரோஜா | தமிழ் | அரவிந்தசாமி, மது | தேசிய ஒற்றுமைக்கான சிறந்த திரைப்படமாக நர்கீசு தத் விருது |
அண்ணாமலை | தமிழ் | ரஜினிகாந்த், குஷ்பூ, சரத்பாபு | |
1995 | முத்து | தமிழ் | ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு | |
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் | தமிழ் | பிரபுதேவா, மீனா | |
பூவேலி | தமிழ் | கார்த்திக், கௌசல்யா | |
1999 | ரோஜாவனம் | தமிழ் | கார்த்திக், லைலா | |
2003 | சாமி | தமிழ் | விக்ரம், திரிஷா | |
திருமலை | தமிழ் | விஜய், ஜோதிகா, ரகுவரன் | |
2005 | ஐயா | தமிழ் | சரத்குமார், நயன்தாரா | |
இதய திருடன் | தமிழ் | ஜெயம் ரவி, காம்னா ஜேத்மலானி, பிரகாஷ் ராஜ் | |
2008 | குசேலன் | தமிழ் | ரஜினிகாந்த், பசுபதி, மீனா | |
திருவண்ணாமலை | தமிழ் | அர்ஜூன், பூஜா காந்தி | |