கலிங்கப்பட்டி

கலிங்கப்பட்டி(ஆங்கிலம் : Kalingapatty) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கலிங்கப்பட்டியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[3][4].தமிழ்நாட்டு அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளரான வைகோ ( வை. கோபால்சாமி ) பிறந்த ஊர் இது.

கலிங்கப்பட்டி
—  கிராமம்  —
கலிங்கப்பட்டி
இருப்பிடம்: கலிங்கப்பட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம்9°16′14″N 77°37′50″E / 9.2706242°N 77.630446°E / 9.2706242; 77.630446
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2012-08-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=கலிங்கப்பட்டி&oldid=3816302" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: சிறப்பு:Searchசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்வெ. இராமலிங்கம் பிள்ளைபாரதிதாசன்தமிழ்ஈரோடு தமிழன்பன்பி. கக்கன்அறிவியல் தமிழ்நந்திக் கலம்பகம்திருமூலர்சூரரைப் போற்று (திரைப்படம்)காமராசர்மூன்றாம் நந்திவர்மன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்எட்டுத்தொகைமுத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருநாவுக்கரசு நாயனார்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சிறப்பு:RecentChangesபிள்ளைத்தமிழ்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பத்துப்பாட்டுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவைந்தெழுத்துஉரைநடைஐஞ்சிறு காப்பியங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருவள்ளுவர்கடையெழு வள்ளல்கள்ஐம்பூதங்கள்விநாயகர் அகவல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடு