ஓரிகன்
ஐக்கிய அமெரிக்காவின் ஒரு மாநிலம்
ஒரிகன் (தமிழக வழக்கு - ஆரிகன்) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சேலம், மிகப்பெரிய நகரம் போர்ட்லன்ட். ஐக்கிய அமெரிக்காவில் 33 ஆவது மாநிலமாக 1859 இல் இணைந்தது,
ஓரிகன் மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை[1] | ||||||||||
தலைநகரம் | சேலம் | ||||||||||
பெரிய நகரம் | போர்ட்லன்ட் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | போர்ட்லன்ட் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 9வது | ||||||||||
- மொத்தம் | 98,466 சதுர மைல் (255,026 கிமீ²) | ||||||||||
- அகலம் | 260 மைல் (420 கிமீ) | ||||||||||
- நீளம் | 360 மைல் (580 கிமீ) | ||||||||||
- % நீர் | 2.4 | ||||||||||
- அகலாங்கு | 42° வ - 46° 18′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 116° 28′ மே - 124° 38′ மே | ||||||||||
மக்கள் தொகை | 27வது | ||||||||||
- மொத்தம் (2000) | 3,421,399 | ||||||||||
- மக்களடர்த்தி | 35.6/சதுர மைல் 13.76/கிமீ² (39வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ஹுட் மலை[2] 11,239 அடி (3,425 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 3,297 அடி (1,005 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | பசிபிக் பெருங்கடல்[2] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு | பெப்ரவரி 14, 1859 (33வது) | ||||||||||
ஆளுனர் | டெட் குலொங்கொஸ்கி (D) | ||||||||||
செனட்டர்கள் | ரான் வைடன் (D) கார்டன் ஸ்மித் (R) | ||||||||||
நேரவலயம் | |||||||||||
- மாநிலத்தின் பெரும்பான்மை | பசிபிக்: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-8/-7 | ||||||||||
- மல்ஹூர் மாவட்டம் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6 | ||||||||||
சுருக்கங்கள் | OR Ore. US-OR | ||||||||||
இணையத்தளம் | www.oregon.gov |
மேற்கோள்கள் தொகு
- ↑ Calvin Hall (2007-01-30). "English as Oregon's official language? It could happen". Oregon Daily Emerald. Archived from the original on 2007-10-24. பார்க்கப்பட்ட நாள் 2007-05-08.
- ↑ 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-04-16.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)
மேலும் பார்க்க தொகு
வெளி இணைப்புக்கள் தொகு
🔥 Top keywords: அமீதா பானு பேகம்தமிழ்அண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்வானிலைசிறப்பு:Searchதிவ்யா துரைசாமிமுல்லைப்பாட்டுநற்றிணைஅரண்மனை (திரைப்படம்)திருவண்ணாமலைசெம்மொழிதொல்காப்பியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருக்குறள்சிலப்பதிகாரம்எட்டுத்தொகைசுப்பிரமணிய பாரதிபதிற்றுப்பத்துபரிபாடல்சிறப்பு:RecentChangesதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முருகன்புறநானூறுதிருநாவுக்கரசு நாயனார்தினத்தந்தி2024 இந்தியப் பொதுத் தேர்தல்தினகரன் (இந்தியா)பதினெண் கீழ்க்கணக்குஅட்சய திருதியைபத்துப்பாட்டுகண்ணதாசன்ஐம்பெருங் காப்பியங்கள்இராமலிங்க அடிகள்விபுலாநந்தர்ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்)பாரதிதாசன்தினமலர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்