ஐரோவாசியா சிப்பிபிடிப்பான்

ஐரோவாசியா சிப்பிபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. ostralegus
இருசொற் பெயரீடு
Haematopus ostralegus
L., 1758
Range of H. ostralegus      Breeding range     Year-round range     Wintering range

ஐரோவாசியா சிப்பிபிடிப்பான் (Eurasian oystercatcher) இப்பறவை மேற்கு ஐரோப்பா, மத்திய ஈரோசியா, காமகட்சா, கொரியாவின் மேற்கு கடற்கரைப்பகுதி, சீனா போன்ற இடங்களின் காணப்படும் பறவையாகும். இப்பறவை டென்மார்க் நாட்டின் ஆட்சிக்கு உடபட்ட பரோசியா தீவின் தேசியப் பறவையாகும்.

ஸ்காட்லாந்தில் உள்ள ஓர் இடத்தில் காணப்படும் பறவை

தோற்றம் தொகு

நீளமான சிவந்த அலகுடன், சிவப்பு கண்ணுடன் காணப்படுகிறது. இதன் தலை முதல் கழுத்துப் பகுதி வரை கருப்பு முடிகொண்டு காணப்படுகிறது. நீளமான கால் சிகப்பு நிறத்துடன் உள்ளது.[2]

படக்காட்சி தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2015). "Haematopus ostralegus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. இந்தியப் பறவைகளுக்கு ஆபத்து தி இந்து தமிழ் 14 நவம்பர் 2015
🔥 Top keywords: முதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிசிறப்பு:Searchதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்அண்ணாமலை குப்புசாமிபதினெண் கீழ்க்கணக்குதமிழ்நிர்மலா சீதாராமன்எட்டுத்தொகைஇந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவைவரலாறுதிருக்குறள்பத்துப்பாட்டுஐம்பெருங் காப்பியங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாவேந்தர் பாரதிதாசன் விருதுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்பதினெண்மேற்கணக்குவெ. இராமலிங்கம் பிள்ளைஇயேசு பிறப்பின் முன்னறிவிப்புலோ. முருகன்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஐஞ்சிறு காப்பியங்கள்தக்கன்ஒப்பிலக்கியம்உயிர்மெய் எழுத்துகள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பெண் தமிழ்ப் பெயர்கள்மரபுச்சொற்கள்திருவள்ளுவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தனிமங்களின் எண் பட்டியல்தமிழ்நாடு அமைச்சரவை