எஸ். ஏ. சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவார்.[1] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய்யின் தந்தையாவார். 1981 ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இயக்குனராக அறிமுகமாகி பின் மூலம் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பித்தார்.[2]

எஸ். ஏ. சந்திரசேகர்
பிறப்பு1945
முத்துப்பேட்டை,

தங்கச்சிமடம்,ராமநாதபுரம்,தமிழ்நாடு,

இந்தியாஇந்தியா
தேசியம்இந்தியா
பணி
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
  • உதவி இயக்குனர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1965–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சோபா
பிள்ளைகள்விஜய்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு
  • சந்திரசேகர் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகில் முத்துப்பேட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார்.அப்பா பெயர் சேனாதிபதிபிள்ளை அவர்களின் ராமநாதபுரத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் ரயில்வே பணிபுரிந்தார். ஒரு வசதி வாய்ந்த கிறித்தவ பிள்ளை குடும்பத்தில் பிறந்தார்.
  • இவர் பின்னாளில் கர்நாடக இசைப் பாடகியான சோபாவை மணமுடித்துள்ளார்.[3]
  • இவர் கோலிவுட்டின் தற்போதைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் அவர்களின் தந்தையாவார்.[4]
  • இவர் தான் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் கதாநாயகனாக விஜயை ஒரு முழுமையான கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.
  • இவருக்கு நடிகர் விஜய்க்கு பிறகு இரண்டாவதாக வித்யா என்ற மகள் 2 வயதிலேயே உயிரிழந்தார்.[5]

திரைப்பட வாழ்க்கை

தொகு

திரைப்படங்கள்

தொகு
ஆண்டுதிரைப்படங்கள்Credited asமொழிகுறிப்புகள்
இயக்குனர்தயாரிப்பாளர்திரைக்கதைகதைநடிப்பு
2018டிராஃபிக் ராமசாமி Yதமிழ்
2016நையப்புடை Y Yதமிழ்
2015டூரிங் டாக்கிஸ் Y Y Y Y Yதமிழ்
2011சட்டப்படி குற்றம் Y Y Y Yதமிழ்
2010வெளுத்து கட்டு Yதமிழ்
2008பந்தயம் Y Y Yதமிழ்
2007நெஞ்சிருக்கும் வரை Y Yதமிழ்
2006ஆதி Yதமிழ்
2005சுக்ரன் Y Y Y Y Yதமிழ்
2003முத்தம் Y Yதமிழ்
2002தமிழன் Yதமிழ்
2001தோஸ்த் Y Y Yதமிழ்
1999பெரியண்ணா Y Yதமிழ்
1999நெஞ்சினிலே Y Y Yதமிழ்
1997ஒன்ஸ்மோர் Y Yதமிழ்
1996மாண்புமிகு மாணவன் Y Yதமிழ்
1995விஷ்ணு Y Yதமிழ்
1995தேவா Y Y Yதமிழ்
1994ரசிகன் Y Yதமிழ்
1993செந்தூரப் பாண்டி Y Yதமிழ்
1993ஜீவன் கீ சத்ரஞ் Y Yஇந்தி
1993ராஜதுரை Y Yதமிழ்
1992இன்னிசை மழை Y Yதமிழ்
1992நாளைய தீர்ப்பு Y Yதமிழ்
1992மேரா தில் தேரா லியா Yஇந்தி
1992இன்சாஃப் கி தேவி Yஇந்தி
1990ஆஸாத் தேஷ் கீ குலாம் Y Yஇந்தி
1990ஜெய் சிவ் சங்கர் Yஇந்தி
1990சீதா Yதமிழ்
1989ராஜநடை Y Yதமிழ்
1988இது எங்கள் நீதி Y Yதமிழ்
1988பூவும் புயலும் Yதமிழ்
1988சுதந்திர நாட்டு அடிமைகள் Yதமிழ்
1987குட்ராத் கா கனுன் Yஇந்தி
1987நீதிக்கு தண்டணை Y Y Yதமிழ்
1986நிலவே மலரே Yதமிழ்
1986சட்டம் ஒரு விளையாட்டு Y Y Y Yதமிழ்
1986எனக்கு நானே நீதிபதி Y Y Y Yதமிழ்
1986என் சபதம் Yதமிழ்
1986வசந்த ராகம் Y Yதமிழ்
1986சிகப்பு மலர்கள் Y Y Yதமிழ்
1985பாலிடான் Yதெலுங்கு
1985இன்டிகோ ருத்ரமா Yதெலுங்கு
1985நான் சிகப்பு மனிதன் Y Y Yதமிழ்
1985நீதியின் மறுபக்கம் Y Yதமிழ்
1985புது யுகம் Y Y Yதமிழ்
1984குடும்பம் Y Y Y Yதமிழ்
1984தேவந்தகுடு Yதெலுங்கு
1984டோப்பிடி டோங்குலு Yதெலுங்கு
1984வீட்டுக்கு ஒரு கண்ணகி Y Y Yதமிழ்
1984வெற்றி Yதமிழ்
1983ஹசிடா ஹெப்புலி Y Yகன்னடம்
1983பல்லேட்டுரி மோனகாடு Yதெலுங்கு
1983கெத்த மகா Yகன்னடம்மூன்று முகம் படத்தின் மறு உருவாக்கம்
1983சாட்சி Y Y Yதமிழ்
1983சம்சாரம் என்பது வீணை Yதமிழ்
1983சிம்ஹ கர்ஜனை Y Yகன்னடம்
1982நாயா எல்லிடி Y Yகன்னடம்சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம்
1982பாலிடனம் Yகன்னடம்
1982இதயம் பேசுகிறது Y Y Yதமிழ்
1982ஓம் சக்தி Yதமிழ்
1982பட்டணத்து ராஜாக்கள் Y Y Yதமிழ்
1981சாட்டனிக்கி காலு லேவு Y Yதெலுங்குசட்டம் ஒரு இருட்டறை படத்தின் மறு உருவாக்கம்
1981நீதி பிழைத்தது Y Y Yதமிழ்
1981ஜாதிக்கோர் நீதி Y Y Yதமிழ்
1981நெஞ்சிலே துணிவிருந்தால் Y Y Yதமிழ்
1981சட்டம் ஒரு இருட்டறை Y Yதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=எஸ்._ஏ._சந்திரசேகர்&oldid=4009244" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: