எலன் குராஸ்
எலன் குரோஸ் (Ellen Kuras, பிறப்பு: ஜூலை 10, 1959) அமெரிக்காவைச் சார்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.[1] இவர் அமெரிக்காவின் நியூ செர்சியில் பிறந்தவர். இவர் மைக்கேல் கோண்ட்ரி மற்றும் ஸ்பைக் லீ ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர். 2013 ஆம் ஆண்டின் 63-வது பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவின் நடுவர்களில் இவரும் ஒருவர்.[2] இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் ஒளிப்பதிவு செய்துவருகிறார். 2008 ஆம் ஆண்டில் பெட்ராயல் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றார்.
எலன் குரோஸ் | |
---|---|
பிறப்பு | சூலை 10, 1959 நியூ செர்சி |
பணி | ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1988 முதல் |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ellen Kuras on the IMDb
- ↑ "The International Jury 2013". Berlinale. 28 January 2013. Archived from the original on 16 டிசம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 28 January 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிகாமராசர்பாரதிதாசன்எத்தனால்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திருக்குறள்சிலப்பதிகாரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்விஜய் (நடிகர்)பன்னாட்டு யோகா நாள்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்யோகக் கலைகண்ணதாசன்விநாயகர் அகவல்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைசாராயம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிமுருகன்காரைக்கால் அம்மையார்வைணவ அடியார்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்யோகாசனம்தொல்காப்பியம்கள்ளக்குறிச்சி மாவட்டம்தமிழ்நாடுஅறுபடைவீடுகள்பத்துப்பாட்டுசூன் 21கார்லசு புச்திமோன்